பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருநாடகம் களில் வேளாண்மைத்தொழில் முதன் மைத் தொழிலாக நடைபெறுகிறது. பட்டுத் தொழிலிலும் இம்மாநிலம் சிறந்து விளங்குகிறது. இது பண் டைக் காலம் முதலே நடைபெற்று மகாராஷ்டிரம் . "C ཤ་,

  • }...-- ادامه... .' " " " " رسی

اسمرانی. go گست. ?s = * ტه 3% g ސޮސިކީ -“t ! s? ?... 2 از مع. * கருங்ாடகம் مـه / j' so ക് P સ્વ Ç ...” ெ * 鲸 كمصر s - ^'ఝ© .می نماید G) *> .ベ" so *. Ş Α * கருநாடக மாநில்ம் வரும் பழம்பெரும் தொழிலாகும். மைசூர்ப் பட்டுப் புடவைகள் பெரும் புகழ் பெற்றவைகளாகும். இங்கு விளையும் சந்தன மரங்களிலிருந்து சந்தன எண்ணெய் தயாரிக்கப்படு கிறது. அதைக் கொண்டு வாசனைத் திரவியங்கள், சோப்பு, ஊதுபத்தி முதலிய மணப் பொருட்கள் தயாரிக் கப்படுகின்றன. இங்குள்ள காடு களில் வாழும் யானைகளின் தந்தத் திலிருந்து வேலைப்பாடு மிக்க சிற்பப் பொருட்களும் கலைப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. 188 இந்தியாவிலேயே தங்கச் சுரங்கம் இந்த மாநிலத்திலேதான் கோலார் எனுமிடத்தில் உள்ளது. பத்ராவதி எனுமிடத்தில் இரும்பு ஆலை ஒன்று உள்ளது. மற்றும் சிமெண்ட் ஆலை களும் சர்க்கரை, காகித ஆலைகளும் இம்மாநிலத்தில் உள்ளன. மற்றும் இம் மாநிலம் தொழில் துறையில் வெகுவேகமாக வளர்ந்து வருகிறது. மாநிலத்தின் தலைநகரான பெங்க ளுர் அழகான நகரமாகும். இது கடல் மட்டத்தைவிட உயர்ந்திருப்ப தால் குளுமையான வெப்பநிலை நிலவுகிறது. இதனால் இந்நகரில் க டி கா ர த் தொழிற்சாலைகளும் தொலைபேசிக் கருவி, மின்விளக்கு, மருந்துப் பொருட்கள், சிகரெட் ஆகியவை தயாரிக்கும் தொழிற்சாலை கள் பல உள்ளன. இங்கு விமானம் கட்டும் தொழிற்சாலையும் உள்ளது. மைசூர் நகரில் அமைந்துள்ள மன்னர் அரண்மனை அழகிய வேலைப்பாட்டிற்கு புகழ் பெ ற் று விளங்குவதாகும். இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் தசராவுைக் காண சுற்றுலாப் பயணிகள் பெருமள வில் கூடி கண்டு களிப்பர். மைசூருக் கருகில் கண்ணம்பாடி அணை உள் ளது. இதனை ஒட்டியுள்ள பிருந்தா வனம் எழில்மிக்க பூங்காவாகும். இம்மாநிலத்தில் உள்ள பேலூர், ஹளேபீடு, ஹம்பி, நந்தி துர்க்கம், சாமுண்டி மலை இவையெல்லாம் இம்மாநிலத்தின் பழம் பெருமைக்கும் சிற்பச் சிறப்புக்கும் எடுத்துக்காட்டுக ளாகும். * -lum:-* சிரவணபெல்குள எனுமிடத்தி லுள்ள கோமதீஸ்வரர் சிலையும் நந்தி மலையிலுள்ள நந்தியும் மிகப் பெரும் வடிவை உடையவையாகும்.