பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சடித்தல் களை தையல் எந்திரத்தைக் காலால் இயக்குவதுபோல் காலாலும் இயக்க லாம். மின்சார மோட்டாரினாலும் இயக்கலாம். இதில் மணிக்கு சுமார் 1000 படிகள் அச்சிடலாம். உருளை (Cylinder) எந்திரம்: இது தட்டு எந்திரத்தை விடப் பெரியது. அச்செழுத்துகளை முடுக்கிய சட்டம் கிடையாகப் பொருத்தப்பட்டிருக்கும். இஃது முன்னும் பின்னுமாகச் சென்று வரும். பின்புறம் செல்லும்போது அங்குள்ள மை உருளைகள் அதன் மீது மை தடவும். உருளைகள் அடிப் பகுதியில் வரும். அப்போது அவ் வுருளையைச் சுற்றியுள்ள தாளோடு உருளை சுழலும். அப்போது தாளில் அச்சு பதியும். பின்னர் உருளை அவ்விடத்தைவிட்டு அகன்றவுடன் அச்சிட்ட தாள் தனியே பிரிக்கப் படும். புதிய தாள் உருளைமீது சுற்றப்படும். இதில் பெரிய தாள்களை அச்சிட இயலும். ஒரே சமயத்தில் 16 பக்கங்களையோ 32 பக்கங் நின்று சுழலும் உருளை அச்சுப் பொறி களையோ அச்சிடலாம். டாயிரத்திற்கு மேற்பட்ட படிகள் அச்சிட இயலும். சுழல் (Rotary) எந்திரம்: இன்று பத்திரிகைகள் பெரும்பாலும் இந்த அச்சு முறையிலேயே அச்சிடப் சுழல் எந்திரம் (Rotary) படுகின்றன. இந்த எந்திரத்தில் அச்செழுத்துள்ள பக்கம் சமதளமாக இல்லாமல் உருளை வடிவில் இருக் கும். இதன் மேல் இன்னொரு உருளை அமைக்கப்பட்டிருக்கும். இவ்வுருளைகளுக்கிடையே செல்லும் தாளின் மீது அச்சு பதியும். இவ்வாறு உருளை வடிவில் அவற்றிற்கிடையே செல்லும் தாளும் பெரிய உருளை வடிவில் சுற்றப்பட்டிருக்கும். இவ் வுருளைகள் வேகமாகச் சுழலும். அச்சான பிறகு உரிய அளவில் வெட்டி, மடித்து வெளியே தள்ளும். "சுழல் எத்திரங்கள் மணிக்கு 40,000 பிரதிகள் வரை அச்சிடும். லித்தோ எனும் கல்லச்சு: இந்த அச்சு முறையில் கல் அல்லது உலோ இ ந் த கத் தகட்டில் எழுத்துகளையோ உருளை எந்திரம் மின் விசையால் படங்களையோ பதிந்து ஆச்சிடுவது இயங்கும். ஒரே சமயத்தில் இரண் கல்லச்சு முறையாகும். இதில் அச்சிட