பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோப்பர் நிக்கஸ் இளம் வயது முதலே புதிய நாடு களைக் கண்டறிய ஆர்வம் கொண் டார். அக்காலத்தில் இந்தியாவும் சீனாவும் செல்வச் செழிப்புள்ள நாடு களாக விளங்கியதைக் கேள்விப்பட் டார். இந்நாடுகளைச் சென்றடைய குறுக்கு வழியான கடற்பாதையை அறிய முனைந்தார். உலகம் உருண்டையானதல்லவா?. ஐரோப்பாவிலிருந்து மேற்கு முக மாகக் கடற்பயணம் மேற்கொண் கொலம்பஸ் டால் எளிதாக இந்தியாவைச் சென்று அடைய முடியும் எனக் கருதினார். 1492ஆம் ஆண்டில் 90 மாலுமிகளு டன் மூன்று கப்பல்களில் இந்தி யாவை நோக்கிப் புறப்பட்டார். இவரது கப்பல் பயண த்துக்கான அனைத்து உதவிகளையும் ஸ்பெ யின் நாட்டு மன்னர் அளித்தார். ஒரு சில நாட்கள் கழிந்த பின்னர் கியூபா, தாகிட்டி தீவுகளைச் சென்ற ட்ைந்தார். இவை இந்தியாவுக்கு அருகில் உள்ள தீவுகளாக இருக்கும் எனக் கருதினார். இதனால் இங்கு வாழ்ந்த மக்களை இந்தியர் என்றே 151 அழைக்கலானார். இத்தீவுகளே மேற் கிந்தியத் தீவுகள் என்று அழைக்கப் படுவதாயின. மீண்டும் ஸ்பெயினுக்குத் திரும்பிய கொலம்பஸ் விரைவிலேயே 17கப்பல் களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாலு மிகளுடன் மீண்டும் இந்தியாவைக் காண புறப்பட்டார். ஒரு சில தீவு களைக் கண்டறிந்த பின்னர் மீண் டும் ஸ்பெயினுக்குத் திரும்பினார். திரும்பவும் 1498இல் மீண்டும் இந் தியாவை நோக்கிப் பயணமானார். இம்முறை புதிய கண்டமான தென் அமெரிக்காக் கரையை அடைந்தார். இவர் கண்டறிந்த தென் அமெரிக்கப் பகுதி இன்றும் இவர் பெயரால் அழைக்கப்படுகிறது. ஆயினும் இந்தி விவைக் காணாமலே ஸ்பெயின் திரும்பினார். இதனால் மன்னருக்கு இவர் மேல் வெறுப்பும் சினமும் ஏற் •لقL-g-ثاله ஆயினும் இறுதியாக நான்காவது முறையாக இவருக்கு வேண்டிய உதவிகளை வழங்கி இந்தியாவைக் கண்டறிய ஸ்பெயின் மன்னரால் 1502இல் அனுப்பப்பட்டார். இம் முறையும் கொலம்பஸ் முயற்சி வெற் றி பெறவில்லை. 1506ஆம் ஆண்டில் இறந்தார். இந்தியாவைக் காண இயலவில்லை யாயினும் புதிய கண்டமான அமெரிக் காவை, தென் அமெரிக்கக் கரையை அடைந்தது வரலாற்றுச் சிறப்புள்ள சாதனையாகும். கோப்பர்கிக்கஸ்: பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்பதை முதன்மு: லாகக் கண்டுபிடித்து உலகுக்குக் கூறியவர் கோப்பர்நிக்கஸ் ஆவார். அவருக்கு முன்னர் இருந்தவர்கள்