பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 சுப்பிரமணிய பாரதியார்: மகாகவி பாரதியார் என மக்களால் போற்றப் படும் சுப்பிரமணிய பாரதியார் மாபெரும் தேசியக் கவிஞர் ஆவார். வெள்ளையரின் அடிமை ஆட்சியில் வாழ்ந்தபோதே ஆனந்த சுதந்திரம்' அடைந்து விட்டதாக 'ஆனந்தப் பள்ளு பாடிய எழுச்சிக் கவிஞர். இவரது பாடல்கள் மக்களிடையே தேசிய உணர்வைப் பொங்கியெழச் செய்தன. பாரதியார் திருநெல்வேலி கட்ட பொம்மன் மாவட்டத்தைச் சேர்ந்த எட்டையபுரத்தில் o- గో d

  • . சுப்பிரமணிய பாரதியார் தார். தந்தையார் பெயர் சின்னச்சாமி ஐயர். தாயார் பெயர் இலட்சுமி அம்

மாள். பாரதியாரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்பதாகும். இவர் தந்தை எட்டயபுர அரசவைப் புலவ ராவார். இளமையில் இவருக்குக் கல்வியில் அதிக நாட்டம் ஏற்படவில்லை. கவிதை இயற்றுவதிலேயே ஆர்வமாக இருந்தார். சிறுவயதிலேயே சிந் 1882இல் பிறந், சுதந்திர Aஎழுச்சியையும் காட்டாற்று வெள்ள சுப்பிரமணிய பாரதியார் தனை வளத்தோடும் கற்பனை திற னோடும் இவர் இயற்றிய பாடல் களைக் கண்ட புலவர்கள் வியந் தனர். இவரைப் பாராட்டி உற்சாக மூட்டி ஊக்குவித்தனர். இவருக்குப் 'பாரதி'எனப் பட்டமளித்துப் போற்றி 60Fss, இவர் காசியில் தம் உறவினர் களோடு தங்கியிருந்தபோது, சமஸ் கிருதமும் இந்தி மொழியும் கற்றுத் தேறினார். ஆங்கில மொழியிலும் நல்ல புலமை பெற்றார். இக்காலத் தில் சுதந்திர வேட்கை கொண்டார். தேசிய உணர்வுமிக்க கவிதைகளைப் புனைவதில் நாட்டம் ஏற்பட்டது. எட்டயபுரம் திரும்பிய சிறிது காலத் திலேயே மதுரை வந்து சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராகப் பணி யாற்றலானார். பின்னர் அதையும் விட்டுவிட்டு சென்னை வந்து சுதேச மித்திரன்’ நாளிதழில் பணியாற்ற லானார். இவரது தேசிய உணர்வை முழு மையாக வெளிப்படுத்த விரும்பி ‘இந்தியா' எனும் பத்திரிகையைத் தொடங்கினார். தம் எழுத்து மூலம் உணர்வையும் தேசிய மெனக் கரைபுரண்டோடச் செய்தார். இதை அறிந்த ஆங்கில அரசு இந்தி யா’ பத்திரிகை மீது அடக்கு முறை யைக்கட்டவிழ்த்துவிட்டது. அதனை நடத்திய பாரதியார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முனைந்தது. இதனை அறிந்த பாரதியார் புதுச்சேரிக் குத் தப்பிச் சென்று அங்கிருந்து இப் பத்திரிகையை நடத்தலானார். அங்கு தான் இவருக்குப் புரட்சி வீரர் களான அரவிந்தரும், வ. வே. சு. ஐயரும் நண்பர்களாயினர்.