பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

;

189 திய ஒத்துழையாமை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். விரைவில் மாணவர்கள் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். 1924இல் கைதாகி பர்மாவில் சிறை வைக்கப் பட்டார். அண்ணல் காந்தியடிகள் முயற்சியின் விளைவாக விடுதலை ஆனார். விரைவிலேயே இந்திய மக்களின் உள் ள ங் க வர் ந் த விடுதலைப் போராட்ட வீரத்தலைவர் ஆனார். 1980இல் அனைத்திந்தியக் காங் கிரஸ் பேரியக்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆயினும் அப்போது மற்ற தலைவர்களோடு ஏற்பட்ட கருத்து வேற்றுமையின் காரணமாக காங்கிரசிலிருந்து விலகி முன்னேற்றக் கட்சியைத்(பார்வார்டு "பிளாக்) தொடங்கித் தலைவரா னார். பல்வேறு சுதந்திரப் போராட் டங்களை நடத்திச் சிறை சென்றார். 1989ஆம் ஆண்டு நடந்து இரண் Tட்ாம் உலகப் போரில் ஆங்கிலேயர் செங்கே ட்டை 'w , க் 穩 e - - - -o Ιτ6άr படும்படியான வந்தமொகலாய மன்னர் ஷாஜஹ ஏற்படும்படி ந கட்டப்பட்டது. தக்க கள் தோல்வி நிலை ஏற்பட்டது. அச்சமயத்தில் என்பவரால் செங்கோட்டை அவர்களோடு ஆயுதம் ஏந்திப் போரிட்டால் எளிதாக விடுலை பெற்றுவிடமுடியும் எனக் கருதினார். 1941ஆம் ஆண்டு மாறுவேடம் புனைந்து ஆஃப்கானிஸ்தான் வழி யாக ஜெர்மனியின் தலைநகரான பெர்லின் சென்றார்.ஜெர்மன் தலைவர் களைக் கண்டு பேசினார். பின்னர் ஜப்பானின் தலைநகரான டோக்யோ சென்று ஜப்பான் தலைவர்களோடு பேசினார். பின்னர் சிங்கப்பூர் சென்று இந்தியர்களைக் கொண்ட இந்திய தேசிய இராணுவத்தை உரு வாக்கினார். இந்திய தேசிய இராணுவம் மணிப் புரிப் பகுதிகளைக் கைப்பற்றியது. இந்நிலையில் உலகப் போரில் ஜெர் மனியும் ஜப்பானும் தோல்வியுற்றன். அன்று முதல் நேத்தாஜி மறைந்து விட்டார். அவர் மறைவு பற்றி (3(Լք ஒன்று விசாரணை செய்து இறந்து விட்டதாக உறுதி செய்தது. ஆயி லும், ஒரு சிலர் இன்னும் அவர் உயி ரோடு இருக்கலாம் என நம்புகின்ற னர். ৯ । !த செங்கோட்டை: 'இ இது.இந்தியாவின் வர . லாற்று முக்கியத்து வம் வாய்ந்த மாபெ ரும் கோட்டைஆகும். இது உலகிலுள்ள மிகச் சிறந்த கட்டி டங்ளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது செந்நிறக் கற்களால் கட்டப்பட்டுள்ளதால் "செங்கோட்டை" என அழைக்கப்படுகிறது. இது இக்கோட்டை 17 இ ஆம் நூற்றாண்டில் டெல்லியை ஆண்டு