பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ীে55র্তা চট)6তা முதல் செயற்கைக் கோளை விண் ணிற்கு அனுப்பிய பெருமை ரஷியா வைச் சேர்ந்ததாகும். 1957ஆம் ஆண்டு அக்டோபர் 4இல் ஸ்புட் னிக்-1 என்ற செயற்கைக்கோளை ரஷ்யா அனுப்பியது. சந்திரனைப் போன்ற இது பூமியைச் சுற்றி வர 90 நிமிடங்கள் ஆ கி ன. ரஷியா அனுப்பிய இரண்டாவது ஸ்புட்னிக்கில் லைகா என்ற நாய் வைத்து அனுப்பப்பட்டது. sso ...yuuassasini i i. - 蠻 。 يبلغ . & - ళ్ళొ تو As / , so

A7% 。 巽 - - f | AA so *

oA f 贛。 செயற்கைக்கோள் அதன் பிறகு அமெரிக்கா ஒரு செயற்கைக் கோளைச் சோதனைக் தலைமைச் செயலகம் ö厅ö கோள்கள் % குப் பெருந்துணையாய் அமைந்து 185 தாகும். தொடர்ந்து அமெரிக்காவும் ரஷியாவும் பல செயற்கைக் கோள் களை அனுப்பியுள்ளன. பிரான்ஸ் போன்ற நாடுகளும் செயற்கைக் கோள்களை அனுப்பியுள்ளன. இந்தியா 1975ஆம் ஆண்டில் ஆரியபட்டா எனும் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியது. அதன் பின், பாஸ்கரா-I, ரோஹினி, ஆப்பிள், பாஸ்கரா II, இன்சாட் 1ஏ, இன்சாட் பி என பல செயற்கைக் கோள்களைச் செலுத்தியுள்ளது. செயற்கைக் கோள்களில் உள்ள நுண்கருவிகள் மூலம் விண்வெளி ஆய் வோடு, தொலைக்காட்சி, வானொலி, தொலைபேசி வசதி களையும் பெறுகிறோம். மற்றும் நில வியல், நீரியல் ஆய்வுகளும் செய்யப் படுகின்றன. இவ்வாறு செயற்கைக் நம் முன்னேற்றத்திற் வருகின்றன. சென்னை: பெரும் நகரான சென்னை தமிழ் நாட்டின் தலைநக . ராகும். இது தமிழ் நாட் டின் வடகிழக்குக் கோடி யில் கடலோரத்தில் அமைந்துள்ளது. இ ந் தி யா வி ல் உள்ள நான்கு பெரும் நகரங்களில் சென் னையும் ஒன்றாகும். இது துறைமுகப் பட்டினமும் ஆகும். சென்னைக் கடற்கரை மிக அழகானதாகும். இது உலகிலுள்ள நீண்ட அழ " கான கடற்கரைகளில் இரண்டாவதாகும். இக் கடற்கரை “மெரினா கடற் விண்ணிற்கு அனுப்பியது. கரை என அழைக்கப்படுகிறது. இக் அதன் பெயர் எக்ஸ்புளோரர்' என்ப கடற்கரையில் பேரறிஞர் அண்ணா