பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோவியத் ரஷ்யா கும். அதேபோன்று பொது மருத்துவ மனைக்கும் முதலாவது மருத்துவ ཅརྣ། வள்ளுவர் கோட்டம் மனை என்ற சிறப்பு உண்டு. இங்கு ஆவடி எனுமிடத்தில் இராணுவத் திற்குத் தேவையான டாங்கித் தயா ரிப்புச் சாலை உள்ளது. பெரம்பூரில் உள்ள இரயில் பெட்டித் தொழிற் சாலை ஆசியாவிலேயே மிகப் பெரிய தாகும். மணலி எனுமிடத்தில் பெட் ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பாலை உள்ளது. சென்னைப் பல்கலைக்கழ கம் 1857இல் தொடங்கப்பட்ட புகழ் பெற்ற பல்கலைக் கழகமாகும். எழும் பூரில் அருங்காட்சியகமும் வண்ட லூரில் விலங்கியல் காட்சிச் சாலை யும் அமைந்துள்ளன. இங்குள்ள துறைமுகம் மிகப் பெரிய தொன்றாகும். இங்கிருந்து கப்பல்கள் உலகின் பல பாகங்களுக்கும் செல் கின்றன. ஏற்றுமதியும் இறக்குமதியும் இடையறாது நடைபெற்று வருகிறது. இங்கிருந்து வட இந்தியாவெங்கும் இரயில் மூலம் செல்லக்கூடிய இரயில் நிலையமும் தென்கோடி வரைஇரயில் மூலம் செல்லக்கூடிய இரயில் நிலை யமும் உள்ளன. பன்னாட்டு விமான தளமும் உள்நாட்டு விமான தளமும் 167 மீனம்பாக்கம் எனுமிடத்தில் அமைந் துள்ளன. சென்னை துங்கம்பாக்கத் . - ، له يع தில் அமைந்துள்ள வள்ளு வர் கோட்டமும் கிண்டியில் உள்ள காந்தி மண்டபமும் காண வேண்டிய நினைவுச் சின்னங்களாகும். சோவியத் ரஷ்யா. ரஷ்யா என அழைக்கப்படும் சோவி யத் சோசலிசக் குடியரசு களின் கூட்டமைப்பு:உலகின் மிகப்பெரிய நாடாகும்.இதன் பரப்பளவு 2,24,02,200 ச. கி.மீ. ஆகும். இதன் மக்கள் தொகை சுமார் 80 கோடியாகும். பரப்பளவைப் பொறுத்தவரை இந்தி யாவைவிட ஏழுமடங்கு பெரிய நாடா கும். அமெரிக்காவைப்போல் இரண் ட்ரை மடங்கு பெரிய நாடாகும். மிகப் பெரும் நிலப்பரப்பை D–60) –ll / நாடாக இருப்பதால் இங்கு பல்வேறு வகையான தட்பவெப்ப நிலைகள் நிலவுகின்றன. பலவகை சமய, இன, மொழி பேசும் மக்கள் தொகுதிகளை யுடைய நாடாக அமைந்துள்ளது. பங்கோலியா சீனா இந்தியா சோவியத் ரஷ்யா மாஸ்கோ நகரம் சோவியத் நாட்டின் தனுழு'நிகராகும். இங்கு சுமார் 90 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர்.