பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 இந்த அச்செழுத்துகள் மரப்பெட்டி யில் தனித்தனி அறைகளில் வைக்கப் ہی جج3ھ بم۔ அச்சுப் பெட்டி பட்டிருக்கும். அச்சுக் கோப்போர் அவற்றிலிருந்து தேவையான எழுத்து களைப் பொறுக்கி, சொற்களையும் சொற்றொடர்களையும் கோப்பர். இதற்கு அச்சுக் கோப்பான் (Composing Stick) srsörgy Guuř. <936ör பின் அவற்றை நீள்சதுர இரும்புத் தட்டில் வைப்பர். இதை அச்சுத் தட்டு என்பர். இதிலிருந்து தாள் நகல் எடுத்து பிழைதிருத்தம் செய்யப் படும். அதன் பிறகு தனித்தனி பக்கங் களாக ஒழுங்கமைப்புச் செய்யப்படும். எட்டு அல்லது பதினாறு பக்கங்க ளாக அச்சிடத் தயாராக்குவார்கள். இவை “ஃபாரம்' அல்லது படிவம்' என்று அழைக்கப்படும். அறிவியல் வளர்ச்சியின் விளை வாக அச்சுக் கோப்பதில் பல புதிய முறைகள் கண்டறியப்பட்டுள்ளன. கையினால் அச்சுக் கோப்பதற்கு அதிக நேரம் ஆகும். பத்திரிகை களுக்கு விரைந்து அச்சுக் கோத்து அச்சிட வேண்டியது அவசியமாகும், இதற்காக 1878இல் ஆட்மர் மென் கென் தாலர் என்பவர் வரி அச்சு அச்சடித்தல் (Linotype) முறையைக் கண்டுபிடித் தார். இது வரிவரியாக எழுத்துகளை அச்சுக் கோக்கும் எந்திரமாகும். அதன் பின்னர் டோல்பெர்ட் என் பவரால் 1887இல் தனிஅச்சு எழுத்து எந்திரம் (Monotype) கண்டுபிடிக்கப் கட்டது. தட்டச்சுப் பொறி போன்ற எந்திரத்தில் வரிசையாக உள்ள எழுத்துகளை அழுத்த வேண்டும். அச்சுக் கோக்க வேண்டியவற்றை இந்த எந்திரம் நாடாக்களில் துளை யாக மாற்றுகிறது. இந்தத் துளை யிட்ட நாடாவை அதற்கென உள்ள வார்ப்பு எந்திரத்தினுள் செலுத்தி னால் அந்த எந்திரம் தானாகவே அச்செழுத்துகளை வார்த்து அனுப் Լյլն. உலோக எழுத்துகளை வார்க்காம லேயே அச்சுக் கோக்கும் புதிய தனி அச்சு எழுத்து எந்திரம் வார்ப்புப் பொறி இ முறைகள் அண்மைக் காலத்தில் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள்