பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 இக்கட்டிடத்தைச் சுற்றிலும் வண் ணக்கற்கள் நடைபாதைகளில் பதிக்கப்பட்டுள்ளன. அழகிய பூந் தாஜ்மவரால் தோட்டங்கள் சூழ அமைந்துள்ளது. நீர்த்தடாகங்களும் அவற்றில் நிழலா டும் தாஜ்மகால் தோற்றமும் கண் கொள்ளாக் காட்சியாகும். தாஜ்மகா லின் கீழ்ப்பகுதியில் மும்தாஜ் புதைக் கப்பட்டுள்ள இடத்திற்கு அருகி லேயே ஷாஜஹானும் புதைக்கப்பட் டுள்ளார். திருக்குறள்: உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறள் தமிழில் உள்ள தலையாய அறநூலா கும். திருவள்ளுவரால் இயற்றப்பட்ட இந்நூல் அறம், பொருள், இன்பம் எனும் முப்பெரும் பிரிவைக் கொண் டுள்ளதால் முப்பால் எனவும் அழைக் கப்படுகிறது. 1980 குறட்பாக்களைக் கொண்ட திருக்குறள் 183 அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அதி காரமும் 10 குறட்பாக்களைக் கொண் டது. ஒவ்வொரு குறட்பாவும் இரண்டு தென்துருவம் அடிகளைக் கொண்ட குறள் வெண் பாக்களால் ஆகியது. எனவே குறள் என்ற பெயராலேயே அழைக்கப் படலாயிற்று. 'திரு’ எனும் அடை மொழி சேர "திருக்குறள் என ஆகியது. திருக்குறளுக்குப் பலபேர் உரை விளக்கம் எழுதியுள்ளனர். அவற் றுள் பரிமேலழகர் உரையே சிறந்த தாகக் கருதப்படுகிறது. திருக்குறள் இந்திய மொழிகள் பல வற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டுள் ளது. அதைப்போன்று ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, இலத்தீன், கிரீக் முதலான மேலை நாட்டு மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட் • لقت-ا திருக்குறள் இன, மொழி, நாடு, சமய வேறுபாடுகட்கு அப்பாற்பட்ட தாக விளங்குகிறது. அதனால் இது 'உலகப் பொதுமறை என அனைவ ராலும் போற்றப்படுகிறது. தென் துருவம்: உலகம் உருண் டையாக ஆப்பிள் பழ வடிவில் உள் ளது என்பது உங்களுக்குத் தெரிந் ததே. அந் நில உலகின் தென்கோடி முனையின் மையம் தென்துருவம் என அழைக்கப்படுகிறது. தென்துருவப் பகுதி அன்டார்க் டிக்கா என வழங்கப்படுகிறது. வட துருவத்தைக் காட்டிலும் தென்துரு வம் கடுங்குளிர்ப் பகுதியாகும். இங்கு 2,500 மீட்டர் உயரம் வரை பணி உறைந்துள்ளது. தென்துருவத்தை அடையவேண்டு மானால் கடுங்குளிர், பனிப்புயல் போன்ற இயற்கை இடையூறுகளைத் தாண்டியே செல்ல முடியும். அப்படி முதன் முதலாக 1911ஆம் ஆண்டில்