பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 நீர்மூழ்கிக் கப்பல் போன்ற வழக்குகளை உயர்நீதி அகன்றும் முன், பின் பகுதிகள் ஒடுங் மன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்கும். கியும் இருக்கும். இந்தியா முழுமைக்குமான நீதி இதன் உடற்பகுதி இரு கூடுகளால் மன்றம் உச்ச நீதிமன்றம் என்று ஆனது. நீரினுள் செல்லும்போது அழைக்கப்படும். மாநில உயர்நீதி ஏற்படும் நீர் ஆழுத்தத்தைத் தாங்கும் மன்றத்திலிருந்து வரும் மேல் முறை வண்ணம் உள்கூடு உறுதியானதாக யீடுகளை உச்ச நீதிமன்றம் விசாரித் அமைந்திருக்கும். உள்கூடு, வெளிக் துத் தீர்ப்பு வழங்கும். இதன் தீர்ப்பு கூடு இரண்டுக்கும் இடையே இடை இறுதியானித்ாகும். வெளி இருக்கும். இதனுள் நீர் நிறைந்தவுடன் நீருள் அமிழும். அந் நீர் அகற்றப்பட்டவுடன் நீர்மட் டத்தை நோக்கி மேலே வரும். நீர் மூழ்கிக் கப்பலில் பெரிஸ்கோப் எனும் தொலை நோக்குக்"கருவி - பொருத்தப்பட்டிருக்கும். இது நீர் இஜ் மட்டத்திற்கு மேல் நீட்டிக்கொண் இ டிருக்கும். அதன் மூலம் நீரினுள் செல் லும் நீர் மூழ்கிக் கப்பல் நீர் மட்டத் தில் சென்று கொண்டிருக்கும் கப்பல் களின் நடமாட்டத்தைத் தெரிந்து கொள்ள முடியும். சென்னை உயர்நீதி மன்றம் உயர்நீதிமன்றமும் உச்சநீதி மன்ற மும் அரசியல் அமைப்பு அடிப்படை யிலான உரிமைகளைப் பாதுகாத்துத் தரும் நீதிமன்றங்களாகும். நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் உச்சநீதி மன்றம் வழங்கும் சட்ட விளக்கங்களைக் கேட்டு அதற்குக் கட்டுப்பட்டு செயல்படுவனவாகும். சாதாரணமாக வழக்குகள் இரு # வகையானவையாகும். வன்முறை : சார்ந்த குற்றங்கள், குற்றவியல் வழ்க் 湾涯 குகள் ஆகும். சொத்துரிமை, தனி 客袭 மனித உரிமை போன்ற உரிமை E வழக்குகள் சிவில் வழக்குகள் என 臣 அழைக்கப்படும். نوعیی நீர் மூழ்கிக் சப்பல் , நீர்மூழ்கிக் கப்பல்: நீருக்குள் குறிப் பிட்ட ஆழத்தில் அமிழ்ந்தவாறே " - یحیی செல்லும் கப்பல் நீர்மூழ்கிக் கப்பல் இக்காலத்தில் கடற்படையின் ஆகும். இது நீள்வாட்டத்தில் ஆற்றல் மிகு பகுதியாக அமைந்து அமைந்திருக்கும். இதன் நடுப்பகுதி நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணைத் தளர்.