பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 லாமிய ஐம்பெரும் கடமைகளில் ஹஜ் ஐந்தாவது இறுதிக் கடமையாகும். வசதியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் தம் வாழ்நாளில் ஒரு முறையேனும் மக்கா நகரில் உள்ள காபா இறை யில்லம் சென்று இறைவணக்கம் புரி தலே ஹஜ் ஆகும். ஹஜ்ஜின் இரண்டாம் நாள் மக்கா வுக்கு அருகில் உள்ள அரபாத் எனும் இடத்தில் உள்ள மைதானத்தில் எல்லோரும் ஒன்றாகத் தங்கி இறை வணக்கம் புரிவார்கள். ஹஜ் கடமை யை நிறைவேற்றியவர் ஹாஜி என அழைக்கப்படுவார். . பஞ்சாப் இந்திய மாநிலங்களுள் ஒன்றான பஞ்சாப் நாட்டின் வடமேற் கில் அமைந்துள்ள மாநிலமாகும். பஞ்சாப் என்ற சொல்லுக்கு ஐந்து ஆறுகள்’ என்பது பொருளாகும். சிந்து நதியின் கிளை ஆறுகளாகிய ஜீலம், சீனாப், ராவி, பியாஸ், சட் லெஜ் என்பனவே அந்த ஐந்து ஆறு கள் ஆகும். 1947ஆம் ஆண்டு இந்தியாவி லிருந்து பாகிஸ்தான் தனியே பிரிந்த போது பஞ்சாப் மாநிலத்தின் ஒரு பகுதி அதனுடன் இணைந்தது.இந்தி யாவுடன் எஞ்சியிருந்த பகுதி பஞ் சாப், ஹரியானா என இரு மாநிலங் களாக அமைக்கப்பட்டன. தற்போது பஞ்சாப் சுமார் இரண்டு கோடி மக் கள் தொகையும் 49,700 ச.கி.மீ. பரப்பளவு உள்ள சிறு மாநிலமாக அமைந்துள்ளது. இச்சிறு மாநிலம் இந்தியாவின் கோதுமைக் களஞ்சியம் எனக் கூறப் படுகிறது. நீர்வளமும் நிலவளமும் நிறைய விளைகிறது. பருப்பு,சோளம், கரும்பு முதலான பணப்பயிர்களும் பாகிஸ்தான் நிறையவே விளைகின்றன. பருத்தி விளைச்சலும் உண்டு. கைத்தொழிலுக்குப் பெயர் பெற்ற இம்மாநிலத்தில் குடிசைத் தொழில் சிறப்பாக வளர்ந்துள்ளது. பட்டுப் பூச்சி வளர்ப்பும் இங்கு அதிகம் பஞ்சாபியர்களுள் பெரும்பாலோர் சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். சீக்கியர் பொற்கோயில் அமிர் தசரஸ் நகரில் உள்ளது. சண்டிகர் இம்மாநிலத்தின் தலைநகர் ஆகும். பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து 1947ஆம் ஆண்டு பிரிந்து தனி நாடாக உருவாகியதே பாகிஸ்தான் நாடு. 808,94,38 ச.கி.மீ. பரப்பும் சுமார் 9 கோடி மக்களையும் கொண்டுள்ளது பாகிஸ்தான். இதன் ரஷ்யா ឆ្នាំ ந்தியா ,” f*。 இஸ்ல سياسة يذهب مع ஆப்கானிஸ்தான ' --- (' ޝޯރތ ”عے "..ír /* . الم\ امير کي ; ;ر مصر گ۰۰...خصی | ; : مبر• r2 كمخبر .ெ பாகிஸ்தான் .' آلفای فار 仔可可 o த تم سر இ Y | 4. | 哑 以 2 山喹 لللا للللا பாகிஸ்தான் கிழக்கே இந்தியாவும், மேற்கே ஆட் கானிஸ்தான், ஈரான் நாடுகளும் வடக்கே ரஷ்யாவும் தெற்கே அரபிக் தடலும் இதன் எல்லைகளாகும்.