பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரதிதாசன் م:۔ : வடக்கிலும் மேற்கிலும் மலைகள் நிறைந்துள்ளன. நாட்டின் மையப் பகுதி சமவெளியாக உள்ளது.இங்கே சிந்து நதியின் கிளையாறுகள் பரவ லாக ஓடுவதால் நீர்வளமும் நிலவள மும் மிக்கதாக உள்ளது. தென்கிழக் குப் பகுதி வறண்ட பாலைவனம் ஆகும். இந்நாட்டு மக்களுள் பெரும்பா லோர் முஸ்லிம்கள் ஆவர். நாட்டின் தேசிய மொழியாக உருது டின் தலைநகர் ஆகும். ஆயினும் கராச்சி மிகப் பெரும் நகர் ஆகும். இங்கு பெருந்துறைமுகமும், சர்வதேச விமானதளமும் உள்ளன. கோதுமை, பருத்தி, கரும்பு பெரு மளவு விளைகின்றன. பழவகை களும் அதிகமாகக் கிடைக்கிறது. பெட்ரோலியமும் இயற்கை வாயும் பெருமளவில் கிடைக்கிறது. தாமிரம், கந்தகம், தங்கம் கிடைக்கிறது. இங்கு பல்வேறு தொழிற்சாலைகளும் உள் 6ss 6UT, பாரதிதாசன்: பாவேந்தர், புரட்சிக் கவிஞர் என்றெல்லாம் போற்றப்படும் பாரதிதாசனார் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் தேதியில் புதுச்சேரியில் பிறந்தார். இவரது தந்தை பெயர் கனகசபை. இவரது இயற் பெயர் கனக சுப்புரத்தினம் என்பதாகும். பாரதியார் மேல் உள்ள பேரன்பின் காரணமாக பாரதிதாசன் என்னும் புனைபெயர் வைத்துக் கொண்டார்.இளம்வயதில் ஃபிரெஞ்சு மொழியும் தமிழும் பயின்றார். தமிழ்ப் புலமையாளர்களின் தொடர்பால் தமிழ்மீது அளவிலா அன்பும் பற்றும் கொண்டார். இவர் தமிழ் ஆசிரிய ராகப் பணியாற்றிக் கொண்டே மொழி உள்ளது. இஸ்லாமாபாத் 2, P 19t, ஆற்றல் மிக்க பல புதுமைக் கவிதை யினைப் புனையலானார். இவரது தல் கவிதைத் தொகுப்பு 1988ஆம் ஆண்டில் வெளிவந்தது. - مه A ... • * s . A • * பாவேந்தர் பாரதிதாசனார் தொடர்ந்து பல தொகுப்புகள் வெளி யாயின. இவரது நூல்களுள் 'பாண்டி யன் பரிசு”, 'தமிழச்சியின் கத்தி", 'குடும்ப விளக்கு போன்றவை குறிப் பிடத்தக்கன. இருண்டவீடு' எனும் நூல் நகைச்சுவை மிக்க நூலாகும். இவர் உரைநடை நூல்கள் பலவும் நாடக நூல்கள் சிலவும் எழுதியுள் ளார். திரைப்படங்களுக்கு உரை நடையும் பாடலும் எழுதியுள்ளார். புதுமைச் சிந்தனையும் புரட்சி உணர்வும்கொண்டபாரதிதாசனாரின் கவிதைகள் சமுதாயக் கேடுகளைச் சுட்டிக் காட்டுவனவாகும். சாதி, சம