பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிளாஸ்டிக் உயரம் 62 மீட்டர் ஆகும்.இப் பிரமிடு களுக்கு அருகில் ஸ்பிங்க்ஸ் எனும் மாபெரும் சிலை உள்ளது.சிங்க உட லும் மனித முகமும் கொண்ட இது பார்ப்பதற்கு மிக அழகானது.ஆனால் இன்று இது சிறிது சிதிலமடைந்துள் ளது. பிரான்ஸ்: ஐரோப்பாவில் அமைந் துள்ள நாடு பிரான்ஸ். இதன் வடக் கே இங்கிலீஸ் கால்வாயும் தெற்கே | பிரிட்டன் - so) H نصة | *** * * °v- i “. S. | | | - பிர: ன் ح - صم 刪 f | | lil 2 f اسمي * | \ - گ مرمر ጌ سمن | مساحه بین ; UN*.. f •” פ

  • لصية s “برہ’ | ஸ்பெயின்

பிரான் ஸ் ஸ்பெயின் நாடும் மேற்கே பிஸ்கே விரிகுடாவும் கிழக்கே இத்தாலியும் இதன் எல்லைகளாகும். சுமார் 5,47,026 சதுர கிலோ மீட்டர் பரப் பளவு உள்ள நாட்டின் மக்கள் தொகை சுமார் ஐந்தரைக் கோடி ஆகும். பிரான்ஸ் நாடு நிலவளமும் நீர்வள மும் மிக்கதாகும். இந்நாட்டில் கரான், ரோன், லுவார், சேன் முதலிய ஆறு கள் பாய்கின்றன. இவை மின் உற் பத்திக்குப் பயன்படுவதோடு நாட் டின் போக்குவரத்துக்கும் பயன்படு கின்றன. 197 சமவெளிப்பகுதிகளில் வேளாண் மை சிறப்பாக நடைபெற்று வரு கிறது. இங்கு பழவகைகளும் விளை கின்றன. குறிப்பாக பிரான்ஸ் திராட் சைப் பழ விளைச்சலுக்குப் புகழ்பெற் றதாகும். இந்நாட்டில் நிலக்கரியும் இரும்பும் பெருமளவில் கிடைப்பதால் பல்வேறு இரும்புத் தொழிற்சாலை கள் உள்ளன. வேதியியல் தொடர் பான தொழில்களும் பெருமளவில் நடைபெறுகின்றன. வா ச ைன ப் பொருள் உற்பத்திக்குப் பிரான்ஸ் புகழ்பெற்றதாகும். பிரான்சின் தலைநகரம் பாரிஸ் ஆகும். இது மிகவும் அழகான நகர மாகும். இது சேன் ஆற்றின் இரு கரைகளிலும் அமைந்துள்ளது. இங் குள்ள ஈஃபல் கோபுரம் புகழ்பெற்ற ஒன்றாகும். இந்நாட்டின் தேசிய மொழியான பிரெஞ்சு மொழி மிகவும் இனிமையான மொழியாகும். பாரிசில் உள்ள லூவர் அ ரு ங் கா ட் சிய கம் பிரான்சின் கடந்தகாலப் பெருமை களை சிறப்பாக விளக்குகிறது. இது உலகப் புகழ் பெற்றதாகும். பிளாஸ்டிக்: இது தமிழில் குழை மம் பொருள்' எனக் கூறப்படுகிறது. இன்றைய வாழ்வில் பிளாஸ்டிக் பொருள்கள் பெரும் பங்கு வகிக்கின் றன. பிளாஸ்டிக் மரத்துாள், பஞ்சு, நீர், சுண்ணம், கரித் தார் ஆகிய மூலப் பொருட்களின் கலவையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. 1869ஆம் ஆண்டு வாக்கில் நைட் ரிக் அமிலம், சூடம்,பருத்தி இழைகள் ஆகியவற்றின் கலவையிலிருந்து ஒரு புதுவகைப் பொருளைக் கண்டுபிடித் தார்கள். இதைச் செல்லுலாய்டு என