பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 குப் பகுதி சமவெளியாகும். இங்கு நெல்,கரும்பு, சோளம், வேர்க்கடலை நிறைய விளைகிறது. பருத்தியும் பெரு மளவில் பயிரிடப்படுகிறது. இம் ந்ேதிய இதழ் ..جہ• • • *

  • 's.

ʻ-v * ն p ሢኡ . - pકોrણેણ. பம்பாய். \ \ "----, وعہ ہے Ps کے % Too, • * ئسج٦٦

:

‘....,

    • , - ஆ : وی۔ا*چنامۂ

گسیح ཁ ། மகாரஷ்டிர மாநிலம் மாநிலத்தில் பஞ்சாலைகளும் நெச மணிப்புரி இங்கிருந்து கப்பல் மூலம் அனுப்பப் படுகின்றன. இதனால் ப ம் பாய் நகரை இந்தியாவின் வாயில் (Gateway of India) என்றே அழைக்கிறார் கள், இம்மாநிலத்தில் அமைந்துள்ள அஜந்தா, எல்லோரா குடைவரைக் கோயில்கள் புகழ்பெற்ற பழங்காலக் கலைச் சின்னங்கள் ஆகும். பம் பாய்க்கு அருகில் உள்ள எலிபெண் டா தீவுக் குகைக் கோயில்களும் புகழ் பெற்ற பழங்காலச் சின்னங்களாகும். மணிப்புரி: இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாநிலம், மணிப்புரி. வடக்கே நாகாலாந்தையும் மேற்கே அஸ்ஸாமையும் கிழக்கே மி ய ன் மார் எனும் பர்மாவையும் வாலைகளும் பெரும் அளவில் உள் *, 蠟 LᏲᏣ; ● 漫 f'6ss 60s. தெற்கே மிஜோராமையும் எல்லை இம்மாநிலத்தில் பாக்சைட், நிலக் கரி, இரும்பு, மங்கனிஸ்,சுண்ணாம்புக் கல் கிடைக்கிறது. இது தொடர்பான தொழிற்சாலைகள் பலவும் இங்கு அமைந்துள்ளன. கார், சைக்கிள், காகிதம்,சோப்பு,சர்க்கரை, ஆலைகள் இம்மாநிலத்தில் அதிகம் அமைந்துள் ளன. தாவர எண்ணெயிலிருந்து பல் வேறு வகையான பொருள்கள் தயா ரிக்கப்படுகின்றன. இர சா ய ன ப் பொருட்களும் இயந்திர உற்பத்தியும் இம் மாநிலத்தில் பெருமளவில் நடை பெறுகின்றன. இம்மாநிலத்தில் நீண்ட கடற்கரைப் பகுதி அமைந்துள்ளதால் மீன்பிடி தொழிலும் சிறப்பாக கிறது. பம்பாய்த் துறைமுகம் மிகப் பெரும் துறைமுகம் ஆகும். மேலைநாடுகளுக் கான ஏற்றுமதிப் பொருட்கள் பலவும் நடைபெறு .சுமார் களாகக் கொண்ட மாநிலமாகும். மணிப்புரி மாநிலம் 15 இலட்சம் மக்களைக் கொண்ட இம்மாநிலத்தின் மொத்தப் பரப்பளவு 22,850 சதுர கிலோமீட்