பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மார்க்ஸ், கார்ல் வுக் கூர்மையோடுவிளங்கினார்.இவர் பள்ளிக்கூடம் சென்று கல்வி கற் காவிட்டாலும் வீட்டில் தக்க ஆசிரி அடிப்படையில் யர்களைக் கொண்டு முறையான கல்வி பயின்றார். குக்லியெல்மோ மார்கோனி புதியனவற்றைக் கண்டுபிடிப்பதில் பேரார்வம் கொண்ட அவர் சிறு வயது முதலே தன் வீட்டு மாடியில் சோதனைக்கூடம் ஒன்றை நிறுவி ஆராய்ச்சி செய்யலானார். இவர் தமது இருபதாவது வயதில் மின் அலைகள் மூலம் செய்திக் குறியீடு களை அனுப்பும் சோதனையில் பெரும் வெற்றி கண்டார். அதன் மூலம் உருவானதுதான் கம்பி இல் லாத் தந்தி முறை.1909இல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் எதிர்பாராத விதமாக 1912 -இல் கார்விபத்தொன்றில் சிக்கித் தன் வலது கண்பார்வையை இழந்தார். முதல் உலகப் போரின்போது இத் தாலிப் படையின் கம்பி இல்லாத் தந் திப் பிரிவின் தலைவராகப் பணி யாற்றினார். 1919இல் பாரிசில் நடை பெற்ற உலக சமாதான மாநாட்டில் இத்தாலியப் பிரதிநிதியாகப் பங்கு கொண்டார். 1987ஆம் ஆண்டில் ᎼᎻ 6UᏞᏝfᎥ 6üᎢ fᎢfᏘ . W & م . 205 மார்க்ஸ், கார்ல்: பொதுவுடைமை மைக் கொள்கையை அறிவியல் வகுத்தளித்தவர் கார்ல் மார்க்ஸ், இவர் 1818இல் ஜெர் மனியில் பிறந்தார். கல்லூரி நாட் களில் இவர் சட்டம் பயில வேண்டும் என இவர் பெற்றோர் விரும்பினர். ஆனால், இவருக்கோ பொருளா தாரத்திலும் வரலாற்றிலும் தத்துவப் பாடத்திலுமே நாட்டம் ஏற்பட்டது. சோசலிச உணர்வு படைத்த இவர், பாரிஸில் இருந்தபோது எங்கெல்ஸ் எனும் பொதுவுடைமை வாதியோடு நெருங்கிய நட்புக் கொண்டார்.இலண் டன் சென்ற இருவரும் இணைந்து பொதுவுடைமை கொள்கைகளை வகுக்கலாயினர். இவர் பல நூல்களை எழுதியுள் ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்க நூல் மூலதனம் என்பதாகும். கார்ல் மார்க்ஸ் மக்களின் அனைத்துத்துறை வாழ் வுக்கும் அடிப்படை பொருளாதாரமா கும். பொருளாதார ஏற்றத்தாழ்வு களுக்கு ஏற்ப சமூக வேற்றுமை உணர்வு உருவாகிறது. உழைப்பவர் களைச்சமூகத்தின் உயர் மதிப்புக்கு