பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 உரியவர்கள், தொழிலாளர்கள் கை ஓங்கினால் முதலாளித்துவம் மறை யும். பின் சோசலிசம் எனும் சமுதா யக் கூட்டுறவுக் கொள்கை நிலை பெறும். இதுவே கார்ல் மார்க்சின் பொதுவுடைம்ை கொள்கை. மின்னாக்கிகள்: உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் மின்னாக்கிகள் எனப்படும். சாதா ரணமாகச்சைக்கிளில் வைக்கப்பட்டி ருக்கும் டைனமோ விளக்கைப் பார்த் திருக்கலாம். அக்கருவி டயரோடு இணைக்கப்பட்டிருக்கும். சைக்கிள் சக்கரம் வேகமாகச் சுழலும்போது டைனமோவும் விரைந்து சுழலும். அப்போது அது மின்சாரத்தை உற் பத்திசெய்து மின் கம்பி மூலம் பல் புக்கு அனுப்பி எரியச் செய்கிறது. இக்கருவி சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. எனவே, இவ் வகைச் சிறு இயந்திரங்கள் சிறு மின் னாக்கிகள் ஆகும். மின்னாக்கிக் கருவிகளில் புலக் &rshath (Field Magnet), @#gpiāś வளையம் (Armature), நழுவு வளை யங்கள் (Slip Ring), புருஷ்கள் (Brushes) என்ற உறுப்புகள் இருக் கும். புலக்காந்தத்தின் இரு துருவங் களிடையே வளையத்தைச் செலுத் திச் சுழலச் செய்தால் மின் உற்பத்தி யாகும். இவ்வகையிலேயே மின் னாக்கிகள் இயங்குகின்றன. உற்பத்தியாகும் நழுவு வளையங்களும் புருஷ்களும் வேண்டிய இடத்திற்குக் கொண்டு செல்ல உதவுகின்றன. சுற்றும் வேகத்திற்கேற்ப மின்னாக்கிகள் பெரி தாகவோ சிறிதாகவோ அமையலாம். மின்சாரத்தை முகம்மது கபி: நபிகள் நாயகம் முகம்மது நபி (சல்) இறைவனின் மின்சாரத்தை முகம்மது நபி இறுதித் தூதராக முஸ்லிம்களால் போற்றப்படுபவர். இஸ்லாமிய மார்க் கத்தை நிலை நிறுத்தியவர் ஆவார். அரேபியாவிலுள்ள மக்கா நகரில் பிறந்த முகம்மது சின்னஞ்சிறு வயதி லேயே பெற்றோரை இழந்து, பெரிய தந்தையிடம் வளர்ந்தார். இளம் வயது முதலே முகம்மது நற் குணங்களின் பிறப்பிடமாகத் திகழ்ந் தார். இதனால் இவரை எல்லோரும் 'அல் அமீன்' என்று அழைத்தனர். இதற்குப் பொருள் நம்பிக்கையாளர்' என்பதாகும். தன் பெரிய தந்தைமூலம் வணிக முறைகளைக் கற்ற இவர் கதீஜா எனும் செல்வச் சீமாட்டியின் வணி கப் பிரதிநிதியாகப் பணியாற்றினார். இவரது ஒழுக்கத்தையும் நற்குணங் களையும் நேர்மையையும் கண்டு வியந்த அவ்வம்மையார் முகம்மதுவை மணம் புரிந்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இறை வனைப் பற்றிய சிந்தனையில் அதிக நேரம் செலவழித்தார். மக்காவுக்கு அருகில் இருந்த குகை ஒன்றில் நீண்ட தியானங்களில் ஈடுபட்டார். ஒரு நாள் இவர் முன் ஜிப்ரீல் எனும் வானவர் தூதர் தோன்றி இறைச் செய்தியைக் கூறினார். அது முதல் இவருக்குத் தொடர்ந்து இறைச் செய்தி வரலாயிற்று. இவ்விறைச் செய்திகளின் தொகுப்பே இறை வேத மான திருக் குர்ஆன்". இறைவன் அருளிய வேத வாக்கான 'இறைவன் ஒருவனே;அவன் இணை இல்லாதவன்; துணை இல்லாதவன்; அவனே அல்லாஹ்; முகம்மது அவனது தூதர்' என்ற நெறியை மக்களிடையே பரப்பலானார். உருவ