பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வால் நட்சத்திரம் பொதுவுடைமைத் தத்துவக் கோட் பாட்டிற்கிணங்க புதிய திட்டங்கள் பலவற்றைத் தீட்டி நிறைவேற்றச் செய்தார். இவரது மேற்பார்வையில் பொதுவுடைமைப் பூங்காவாக ரஷியா மாறியது.1924ஆம் ஆண்டு ஜனவரி 21இல் உடல் நலிவால் உயிர் துறந் தார். இவரது உடல் தைலமிடப்பட்டு இன்றும் பாதுகாத்து வரப்படுகிறது. வங்காள தேசம்: இந்தியாவின் கிழக்கே அமைந்துள்ள அண்டை நாடு வங்காள தேசம் ஆகும். இது குடியரசு நாடாகும். சுமார் 10 கோடி மக்கள் இங்கே வாழ்கின்றனர். நாட் டின் மொத்தப் பரப்பு 1,48,998 ச.கி. மீ. ஆகும். Nーナい-、

  • صححسب - به حمر ; அசாம்

(பிரம்ழபுத்திர グトヘ صراص. مہِ صبي عے மேகாலயா 付LD『ト வங்காள விரிகுடா வங்காள தேசம் கங்கையாற்றின் கழிமுகப் பகுதி யாக அமைந்துள்ள இந்நாட்டின் நிலப்பரப்பு தாழ்வாக அமைந்துள் ளது. இந்நாட்டின் வழியே ஓடி வங் காள விரிகுடாவில் கலக்கும் கங்கை, பிரம்மபுத்திரா ஆறுகள் விவசாயத் 218 துக்கும் போக்குவரத்துக்கும் பெருந் துணையாய் அமைந்துள்ளன. அடிக் கடி வண்டல் படிவதால் நெல், சணல், செழிப்பாக விளைகிறது. உலகில் மிக அதிகமான சணல் இங்கு விளைகிறது (80%). கரும்பும், புகையிலையும் இங்கு அதிகம் பயி ரிடப்படுகிறது. காடுகளில் மூங்கிலும் மலைப்பாங்கான பகுதிகளில் தேயி லையும் விளைகிறது. முக்கியத் இங்குள்ள மக்களின் தொழில் மீன்பிடித்தலும் விவசாய முமே ஆகும். கைத்தறித் தொழிலும் நன்கு வளர்ந்து வருகிறது. சிட்ட காங் நகரில் எண்ணெய் சுத்திகரிப் பாலையும் இரசாயனத் தொழிற்சாலை யும் உள்ளன. நாராயண்கஞ்ச் எனு மிடத்தில் கப்பல் கட்டும் தளம் உள் ளது. காகிதத் தொழிற்சாலைகளும் சிமென்ட் தொழிற்சாலைகளும் உள் 6T60s, வங்காள தேவின் தலைநகரம் டாக்கா ஆகும். சிட்டகாங் முக்கியத் துறைமுகம் ஆகும். இது முஸ்லிம் அதிகம் வாழும் இஸ்லாமிய நாடா கும். இங்கு இந்துக்கள், கிருஸ்தவர் கள், பெளத்தர்கள் கணிசமான எண் ணிக்கையில் வாழ்கின்றார்கள். 1947ஆம் ஆண்டில் பாகிஸ் தானின் பகுதியாகப் பிரிந்த இந்நாடு 1971இல் பாகிஸ்தானிலிருந்து தனியே பிரிந்தது. இப்போது இது தனிக் குடியரசாகச் செயல்பட்டு வருகிறது. வால் நட்சத்திரம்: இது உண்மை யில் ஒரு நட்சத்திரம் இல்லை. சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த ஒளிரும் பொருளே ஆகும். இது நம் நாட்டில் துTமகேது என அழைக்கப் படுகிறது. இது சூரியனைச் சுற்றி நீள வாட்டத்தில் நட்சத்திரம் போன்று ஒளிர்வதால் இது வால் நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது.