பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 (ت மலைச் சிகரமான பியூஜியாமா ஒரு எரிமலையாகும். இதைத் தவிர அந் நாட்டில் 30 எரிமலைகள் உள்ளன. எ ரி ம ைலக ள் நிறைந்துள்ளதால் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுவ துண்டு. வெந்நீர் ஊற்றுக்களுக்கும் குறைவில்லை. ஜப்பான் தேவையான உணவுப் பயிர்கள் பயிர் செய்யப்படுகின்றன. குறுகிய காலத் தில் அதிக விளைச்சல் காண நவீன விஞ்ஞான முறைகளைக் கடைப்பிடிக் கிறார்கள். வீரியமுள்ள விதைகளை யும் சத்துTட்டும் உரங்களையும் பயன் ജ്ജ ー மஞ்சூரியா ! S. சோவியத் ரஷ்யா ز" صحیحا ஜப்பான் நாடு இந்நாட்டில் குறுக்கும் நெடுக்கு மாக பல சிறிய ஆறுகள் ஒடுகின்றன. இவைகள் போக்குவரத்துக்குப் பயன் படுவதில்லை. எனினும் நீர்ப்பாசனத் துப் புனல் மின்சாரம் உற்பத்தி செய்யவும் இவை பயன்படுகின்றன. நாடு முழுமையும் மலைப் பகுதியாக இருப்பதால் நீண்ட சமவெளிகள் அதிகம் இல்லை. குறுகிய சமவெளிப் பகுதிகளிலேயே நாடு முழுமைக்கும்

படுத்துகிறார்கள். சமவெளிப்பகுதி களில் நெல், கோதுமை, - பார்லி, பருப்பு வகைகளும் மலைப்பாங்கான இடங்களில் உருளைக்கிழங்கு, தேயிலை யும் பயிரிடப்படுகின்றன. கட லில் மீன் பிடித்தல் ஒரு முக் கிய தொழிலாகும். சில கடற் பகுதிகளில் பவளம் வெட்டி 《A எடுக்கப்படுகிறது. செயற்கை முறையில் முத்து விளை விக்கும் தொழிலும் இங்கே சிறப்பாக நடைபெறுகிறது. ஜப்பான் நாட்டில் தாது வளம் குறைவாகும்.ஆயினும் உலகிலேயே தொழில்வளம் மிகுந்த நாடுகளில் குறிப் பிடத்தக்க நாடாக ஜப்பான் விளங்குகிறது. இ த ற் கு அடிப்படைக் காரணம் ஐப் பானியரின் உழைப்பும் முயற் சியுமேயாகும். தங்கள் நாட் டில் அதிகம் கிடைக்காத மூலப் பொருள்களை யெல் லாம் தேவையான அள வுக்கு இறக்குமதி செய்து கொள்கிறார்கள். அவை களைக் கொண்டு உலகுக்குத் தேவை யான இன்றியமையாப் பொருள் களையெல்லாம் உற்பத்தி செய்து கொள்கிறார்கள். கார் தயாரிப்புத் தொழிலும் மின்னணு தொடர்பான தொழிலும் செழிப்பாக வளர்ந் துள்ளன. பெரும்பாலான உற்பத்திப் பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்று மதி செய்யப்படுகின்றன. இந்நாட் டில் சாலைப் போக்குவரத்தும் ரயில் –