பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 ஜாகீர் ஹூசேன் களும் மிகுதி. ஜம்மு-காஷ்மீர் மாநிலத் இம்மாநிலத்தில் முஸ்லிம் பெரும் தின் இயற்கை எழிலை கண்டு மகிழ உலகெங்கிலுமிருந்து உல்லாசப் பயணிகள் வந்து செல்கின்றனர். క్వNJ الملم 분 \!\! குை ు e அரீதகள் i திபெத் 虏、 ്. - * vv

  • * * ప్రాత్ర్య:

ஜம்மு - காஷ்மீரம் மாநிலம் இமயமலைப் பகுதியில் அமைந் திருப்பதால் பல பெரும் ஆறுகள் இம் மாநிலத்தின் வழியே ஒடுகின்றன. சிந்து நதியின் துணை ஆறுகள் பல வும் இம்மாநிலத்தில்தான் உற்பத்தி யாகின்றன. அவற்றுள் குறிப்பிடத் தக்க ஆறு ஜீலம் ஆகும். இங்கு பல ஏரிகள் உள்ளன. அவற்றுள் உலார் ஏரி, தால், மனஸ்பால், நாகின் ஏரி கள் முக்கியமானவையாகும். இந்த ஏரிகளில் உள்ள பல பெரும் படகு கள் வீடுகளாக உள்ளன. இவற்றில் உல்லாசப் பயணிகள் தங்கிச் செல் . கின்றனர். மொகலாய மன்னர்களான அக்பர், ஜகாங்கீர்,ஷாஜஹான் போன் றவர்கள் உருவாக்கிய எழில்மிகு பூங் காக்கள் இங்குள்ளன. . செழிப்பான ஜீலம் ஆற்றுப்பள்ளத் டதாக்கில் கோதுமை, பார்லி, சோளம் முதலான உணவுப் பயிர்களும் ஆப் பிள்,மாதுளை போன்ற பழவகைகளும் மலைப்பகுதியில் விளையக்கூடிய காய்கறிகளும் பூக்களும் பெருமளவில் விளைவிக்கப்படுகின்றன. இங்கு ரோஜா போன்ற பூக்களும் அதிகம் விளைவதால் அவற்றிலிருந்து அத்தர் எனும் வாசனைத் திரவியம் தயாரிக் கப்படுகிறது. பான்மையினராக வாழ்கின்றனர். ஜம்மு பகுதியில் இந்துக்கள் அதிகம் வாழ்கின்றனர். - இம்மாநிலத்தில் தான் 8, 880 மீட் டர் உயரத்தில் அமர்நாத் எனும் இந் துக் குகைக்கோயில் உள்ளது. இதில் பனிவடிவில் இருக்கும் சிவலிங்கத்தை வணங்க இந்துக்கள் சென்று வருகின் றனர். ரீ நகர் இம்மாநிலத்தின் தலைநகர் ஆகும். - ஜாகீர் ஹூசேன்: இந்தியா வின் மூன்றாவது குடியரசுத் தலைவராகத் திகழ்ந்தவர். இவர் மாபெரும் கல்வி மேதையும் திறமை மிக்க நிர்வாகியும் ஆவார். - _ டாக்டர் ஜாகீர் வற-குசேன் இவர் தென்னகத்தில் உள்ள ஆந் திர மாநிலம் ஐதராபாத்தில் 1897ஆம்