பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஷேக்ஸ்பியர் ஷேக்ஸ்பியர்: உலகப் புகழ்பெற்ற ஆங்கில நாடகாசிரியர். இவரது முழுப் பெயர் வில்லியம் ஷேக்ஸ்பியர் என்பதாகும். இவர் சிறந்த கவிஞரும் ஆவார். இவர் இங்கிலாந்தில் ஸ்ட்ராபோர்டு எனுமிடத்தில் 1564ஆம் ஆண்டில் 228 னார். தம் 28ஆம் வயதில் 1587இல் லண்டன் சென்ற ஷேக்ஸ்பியர் நாடகக் குழுவில் சேர்ந்து சிறிய பாத் திரங்களில் நடித்து வந்தார். பின் தானே நாடகம் படைக்க முனைந் தார். இவர் தம் நாடகங்களை செய் யுள் வடிவிலேயே எழுதினார். லண்டன் பிளேக் நோய் பரவியி ருந்த இரண்டு ஆண்டுகள் நாடகம் எதுவும் நடக்கவில்லை. இக்கால கட்டத்தில் சானட்' எனும் கவிதை களை எழுதலானார். مہ பிளேக் நோய் பயம் நீங்கிய பின்

  1. ".. னர் நாடகக் குழுக்கள் மீண்டும்

ஷேக்ஸ்பியல் Af" R பிறந்தார். கையுறை மகனான ஷேக்ஸ்பியர் 12 தைப்பவரின் வயது வரை ஆங்கில, லத்தீன், மொழி இலக்கிய, இலக்கணங்களைப் பள்ளி யில் கற்றறிந்தார். வரலாற்று நூல் களைப் படிப்பதில் ஆர்வம் கொண்ட ஷேக்ஸ்பியர் வரலாற்று நூல்கள் பல வற்றைத் தாமே தனியாகக் கற்றுத் தேர்ந்தார். தந்தைக்கேற்பட்ட பொருள் இழப் பின் காரணமாகத் தன் படிப்பைத் தொடர இயலாத ஷேக்ஸ்பியர் ஆசிரி யராகவும் சிறிது காலம் பணியாற்றி தோன்றின. நாடகக் குழுவொன்றின் பங்குதாரரான இவர் நாளடைவில் அதன் உரிமையாளர் ஆனார்.இவரே நாடகங்களை எழுதி இயக்கி நடிக்க லானார். இவரது நாடகங்களை பொது மக்கள் மிகவும் விரும்பிப் பார்த்தனர். அரச குடும்பத்தினர் அடிக்கடி இவரது நாடகங்களைப் பார்த்துப் பரவசமடைந்தனர். மக்கள் இவரது நாடகங்களைப் பார்ப்பதோடு படிக்கவும் விரும்பிய தால் இவரது நாடகங்கள் 1594 முதல் நூல் வடிவில் வெளிவரலாயின. இவர் தமது 46ஆம் வயதோடு நாட கம் எழுதுவதை நிறுத்திக் கொண் டார். 1616இல் தமது 52ஆம் வயதில் காலமானார். ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்கள் மொத்தம் 87 ஆகும். இந்நாடகங்கள் இன்பியல் நாடகங்கள், துன்பியல் நாடகங்கள், வரலாற்று நாடகங்கள் என முப்பெரும் பிரிவாகப் பிரிக்கப் படுகின்றன. இவரது நாடகப் படைப் புகளுள் மிகச் சிறந்த ஒன்றாகப் போற்றப்படுவது ஹாம்லெட்' எனும் நாடகமாகும்.