பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹாக்கி குழுமுவர். ஹஜ்ஜின்போது ஆடம்பர ஆடைகளை நீக்கி தைக்கப்படாத இரு துண்டுத் துணிகளை அணிவர். இது எஹ்ராம் உடை என அழைக் கப்படும்.இறையில்லமான கா.அபாவை ஏழு முறை வலம் வருவர். பின் அங்குள்ள சபா, மருவா எனுமிடத் தில் தொங்கலோட்டம் ஒடுவர். பின்பு அரஃபாத் எனும் திறந்த பெருவெளி யில் பகல் தங்குவர். இங்கிருந்து இறைவனை தொழுது இறையருள் வேண்டுவர். பாவ மன்னிப்புக் கேட்பர். பின் மற்றோர் இடம் சென்று கொம்புள்ள ஆட்டையோ, மாட் டையோ, ஒட்டகத்தையோ பலியிடு யிடுவர். இதை குர்பானி' என்று கூறுவர். இத்துடன் ஹஜ் நிறைவேறு கிறது. இப்புனிதப் பயணம் சென்று வந்தவர்கள் ஹாஜிகள்’ என்று அழைக்கப்படுவர். ஹாக்கி உலகப் புகழ் பெற்ற க்கி. விளையாட்டுகளுள் ஒன்று ஹா క్క్కఏ 225 அடித்து விளையாடும் விளையாட்டு. விளையாடுவோர் அணிக்கு பதினொ ருவர் இருப்பர். விளையாடப் பயன் படும் பந்து கிரிக்கெட் பந்து போன்று இருக்கும். விளையாடும் மைதானம் செவ்வக மான சமதளமாக இருக்கும். இது 91 மீட்டர் நீளமும் 56 மீட்டர் அகலமும் உள்ளதாகும். அகலப் பக்கங்களின் இரு கோடியின் நடுவாக 4 மீட்டர் இடைவெளியில் 24 மீட்டர் உயரத் தில் இரு கம்பங்கள் நடப்பட்டிருக் கும்.இவற்றின் மேல் முனை ஒரு மரத் துண்டால் இணைக்கப்பட்டிருக்கும். இவை கோல் கம்பங்கள் எனப்படும். இவற்றுக்கிடையே செ ல் லு மாறு பந்தை அடிக்க வேண்டும். அவ்வாறு சென்றுவிட்டால் அது ஒரு கோல் ஆகும். எந்த அணி அதிகக் கோல் போடுகிறதோ அந்த அணி வெற்றி பெற்றதாகக் கருதப்படும். ஹாக்கிப் பந்து உருண்டையாக வும் வெண்மையாகவும் இருக்கும். | வரிக்கி நுனி வளைந்த நீண்டமட்டைகளைக் கொண்டு திறந்த வெளியில் பந்தை இதன் எடை 160 கிராம். சுற்றளவு 28 சென்டி மீட்டர். இது பிளாஸ்டிக்