பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 தத்தை வெளியே எடுத்துச் செல் கின்றன என்றும் சிரைகள் இரத் தத்தை இதயத்திற்கு கொண்டுவந்து சேர்க்கின்றன என்றும் கண்டுபிடித் தார். இதைப்பற்றி விரிவாக நூல் எழுதி வெளியிட்டார். இவரது புதிய கண்டுபிடிப்பு உண்மைகள் மருத்துவ உலகில் புதிய விழிப்புணர்வை உண்டாக்கியது. இவ ரது கண்டுபிடிப்பை மறுத்தவர்களும் உண்டு. ஆயினும் காலப்போக்கில் பிறகு கண்டறியப்பட்ட புதிய கண்டு பிடிப்புகள் இவரது கண்டுபிடிப்பின், முழு உண்மைகளை உறுதிப்படுத் தின. f अथा இவர் எழுதிய நூல்கள் இன்றும் மருத்துவ உலகினரால் விரும்பிப் படிக்கப்படுகின்றன. இன் ைறய மருத்துவத்துறை வளர்ச்சிக்கு வழி வகுத்த பெருமை வில்லியம் ஹார்விக்கே யுரியதாகும். ஹாரப்பா: இந்திய துணைக் கண் டம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகச் சிறப்புமிக்கதாக விளங்கியது. அதிலும் குறிப்பாக சிந்துநதிப்பள்ளத்தாக்கான ஹாரப்பா பகுதியில் இருந்த மக்கள் உலகமே கண்டு வியக்கத்தக்க வகையில் நாக ரிக முதிர்ச்சியும் சிறப்பான வாழ்க்கை யும் உடையவர்களாக வாழ்ந்தனர். இங்கு கி. மு. 8000 முதல் கி. மு. 1500 வரை வாழ்ந்த மக்கள் நாகரிகத் தின் உச்சாணியில் வாழ்ந்தனர் என் பதை இங்கு கிடைத்துள்ள தொல் பொருள் ஆய்வுகள் காட்டுகின்றன. அன்றைய ஹாரப்பா நகரம் இன் றைய தொல்பொருள் ஆய்வாளர் கள்ால் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஹாரப்பா தொல் நகர் இன்று பாகிஸ் தானில் உள்ள பஞ்சாப் பகுதியில் உள்ளது. சட்லெஜ் ஆற்றின் கரை இல் அமைந்துள்ள இந்நகரை 1920 ஹாரப்பா -இல் தோண்டி ஆய்வு செய்தனர். இங்கு கிடைத்த பழம் பொருட்களை ஆய்வு செய்தபோது அவை வர லாற்றுக் காலத்துக்கு முந்தியவை என்பது தெரிய வந்தது. இதே போன்ற வேறுசில பழஞ் சின்னங்கள் உலகத் தொல் பொருள் ஆய்வாளர் களைப் பெரிதும் ஈர்த்தன. அதன் விளைவாக உலகெங்கும் உள்ள தொல்பொருள் ஆய்வாளர் மேலும் மேலும் இங்கு தொடர்ந்து ஆய்வு செய்து பல உண்மைகளைக் கண்ட றிந்து கூறியுள்ளனர். மொஹஞ் சதாரோவைப் போன்றே ஹாரப்பா வும் சிந்துவெளி நாகரிகச் சிறப்புக்கு உயரிய எடுத்துக் காட்டாகக் கருதப் படுகிறது. o நான்கு கிலோமீட்டர் சுற்றளிவுள்ள ஹாரப்பா நகரம் எட்டு அடுக்குகளை யுடையதாகக் காணப்படுகிறது. இதி லிருந்து இந்நகரம் எட்டு முறை புதுப் பிக்கப்பட்டு வந்துள்ளது தெரிய வரு கிறது. ஹாரப்பாவில் மாபெரும் கட்டிடங்களும் கோட்டைகளும் இருந்த வறாப்பாவில் கிடைத்த சிலை தாகத் தெரிகிறது. இக்கோட்டையின் நீளம் 865 மீட்டரும், அகலம் 80 மீட் • r^i: