பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுகுண்டு வுக்குள் மேலும் நுண்ணிய பகுதிகள் இருப்பதையும் கண்டுபிடித்தார்கள். ஒவ்வொரு அணுவிலும் மூன்று பகுதி முக்கியமாக உள்ளன. அணு வின் நடுப்பகுதியில் உட்கரு உள் ளது. நேர் மின்னோட்டமுடைய புரோட்டானாலும் நியூட்ரானாலும் ஆகியது. அதைச் சுற்றிலும் எதிர் மின்னோட்டமுடைய எலெக்ட்ரான் உள்ளது. இது எப்போதும் உட் கருவைச் சுற்றிக் கொண்டே இருக் கும். பூமி சூரியனைச் சுற்றி வருவது போல. ஹைட்ரஜன் அணுவைத் தவிர மற்ற அணுக்கள் அனைத்திலும் நியூட்ரான் உண்டு. எல்லாப் பொருட் களின் அணுக்களிலும் புரோட்டா னும் எலெக்ட்ரானும் ஒரே மாதிரி அளவில் இருப்பதில்லை. அவை பொருளுக்குப் பொருள் வேறுபடும். அணுக்கரு ஒன் றி ல் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை ongolsrson’(Atomic Number) எனப் படும். புரோட்டான், நியூட்ரான் ஆகிய இரண்டும் சேர்ந்த எண் னிக்கை அணு நிறை எண்' (Mass Number) obôth. . அணுகுண்டு ஒரு தனிமத்தின் அணுக்கரு பிளக்கப்படும்போது மிகப் பெரும் ஆற்றல் வெளிப்படும். இந்த ஆற்றல் “அணுக்கரு ஆற்றல்' எனப்படும். அணு அடுக்கில் அணு கருப்பிளவு கட்டுப்பாட்டுடன் நி க ழ் கி ற து. ஆனால், அணுகுண்டில் கருப்பிளவு கட்டுப்பாடு இல்லாமல் ஒரேயடியாக நடைபெறுகிறது. இவ்வாறு வெளிப் படும் அளப்பரிய ஆற்றல் ஒரு சில விநாடிகளுக்குள் விரைந்து வெளிப் 19 படுகிறது. இது வெடித்தல் எனக் கூறப்படுகிறது. அணுகுண்டு வெடித்தல் இவ்வாறு அணுகுண்டு வெடிக்கும் போது வெளிப்படும் கடும் வெப்பத் தால் காற்று அளவில்லாமல் குடது கும். சூட்டால் தகிக்கும். காற்றுப் படலம் மிகப்பெரும் தீக்கோளம்போல் தோன்றும். இத் தீக்கோளம் மேலும் மேலும் பெரிதாகி மேலே செல்லும் அப்போது தூசு, புகை முதலியவற் றைத் தன்னுடன் கொண்டு செல்லும். அதனால் அத் தீக்கோளம் நீண்டு தோன்றும். அணுகுண்டு வெடிக்கும்