பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 போது வெளிப்படும் கதிரியக்கத் தால் காற்று மூலக்கூறுகள் ஊதா நிறத்துடன் காணப்படும். மேலெழும் தீக்கோளம் பக்கவாட்டில் விரிந்து நாய்க்குடைபோல் தோற்றமளிக்கும். அணுகுண்டு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட போர்க் கலன்களுள் பெருந் தீங்கை விளைவிப்பது அணுகுண்டே ஆகும். இரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பான் நாட்டில் ஹிரோஷிமா, நாக அணுஉலை சாகி நகர்களில் அணுகுண்டுகள் போடப்பட்டன. அங்கு அவை பெரும் நாசத்தை ஏற்படுத்தின. அண்மைக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அணுகுண்டுகள் அதைவிடப் பன் மடங்கு நாசம் உண்டாக்கக் கூடிய வைகளாகும். அணு உலை அணுக் கருவைப் பிளப்பதன் மூலமோ அல்லது பிணைப்பதன் மூலமோ பெரும் சக்தி வெளிப்படுகிறது. இச்சக்தியைக் கட் டுக் கோப்பாக மின்சார சக்தியாக மாற்ற அணு உலைகள் பயன்படு கின்றன. அணுப் பிளவால்_வெளிப் படும் வெப்பத்தைக் கொண்டு நீராவி உற்பத்தி செய்யப்படும். இந்நீராவி ய்ைக் கொண்டு டர்பைன்களைச் சுழலச் செய்து மின்சாரம் பெறப்படு படுகிறது. இதற்கான அமைப்பு அணு உலை என அழைக்கப்படு: கிறது.

  • அணு உலைகளில் முக்கிய 6τή

பொருளாகப் பயன்படுவது யுரேனி

    1. ‘. . . . . ు శేషే: عبد .

கல்பாக்கம் அலுைமின் நிலையம்