பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 மூலம் பெரும் சக்கரங்களைச் சுழலச் செய்து மின்சாரம் உற்பத்தி செய் வார்கள். இவ்வாறு பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் பாச னத்திற்கும், குடிநீருக்கும் மின்சாரம் உற்பத்தி செய்யவும் அணை நீர் பயன்படுகிறது. இத்தகைய அணைகள் உலகெங் கும் ஆயிரக்கணக்கில் உள்ளன. இந்தியாவில் சிறிதும் நூற்றுக்கணக்கான அணைகள் உள் ளன. | பெரிதுமாக’ அத்தர் மைக்கு மேட்டுர் அணையும் சான்று களாய் உள்ளன. அத்தர்: பூக்களிலிருந்து எடுக்கப் படும் வாசனைப் பொருளுக்கு அத்தர் எனப் பெயர். இது வாசனைத் திரவி யத்தைக் குறிக்கும் பொதுப் பெயர். ஆயினும், ரோஜாப் பூக்களிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைக் குறிக் கும் சிறப்புப் பெயராகவே வழங்கி வருகிறது. ரோஜாப் பூக்களிலிருந்து எடுக்கப் படும் அத்தரை தனியாகவும் மற்ற வாசனைத் திரவியங்களோடு கலந் ம் பயன்படுத்துவர். சாதாரணமாக றுமணத்திற்காக சிலர் தம்மீது பூசிக் காள்வர்; சிலர் கொண்டாட்டங் க்ளின்போது தம் மகிழ்ச்சியை வெளிப் படுத்த பிறர் மீது தெளித்து மகிழ்வூட் டுவர். சிலர் குளிக்கும்போது நீரில் கலந்து பயன்படுத்துவர். பலவித வாசனைத் திரவியங்கள் தயாரிக்க அத்தர் மூலப் பொருளாக விளங்கி வருகிறது. - மேட்டுர் அனை அமெரிக்காவில் போல்டர், ஹவர் அணைகளும், சுவிட்சர்லாந்திலுள்ள மவுவாய் அணையும் எகிப்திலுள்ள அஸ்வான் அணையும் இந்தியாவி லுள்ள பக்ரா-நங்கள் அணையும் உலகிலுள்ள அணைகளில் மிகப் பெரியனவாகும். தமிழ்நாட்டிலுள்ள அணைகளில் பழமைக்குக் கல்லணையும் புது f Vஅத்தர் அத்தர் தயாரிப்பில் இந்தியா, ஈரான், ஃபிரான்ஸ், பல்கேரியா சிரியா, துருக்கி முதலிய நாடுகள் முதன்மையிடம் வகிக்கின்றன. ரோஜா மலரில் ஏராளமான வகை க்ள் உண்டு. அவை அனைத்தும் தயாரிக்கப் பயன்படுவ தில்லை. சுமார் பன்னிரண்டு வகை கள் மட்டுமே அத்தர் தயாரிக்கப் பயன்படுகின்றன. பல்கேரியாவில் மட்டும் பல இலட்சம் பேர் இத்தொழி லில் ஈடுபட்டிருக்கின்றனர். அத்தர் தயாரிப்பில் முதற்படியாக ரோஜா மலர்களை நீரில் போட்டு கொதிக்க வைத்து வாலை வடிப்பார் கள். பலமுறை வடித்த வாலைகளை