பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்துவான் லோரான் லாவா சிரியர் ஒன்று சேர்த்து மீண்டும் வானில் வடிப்பார்கள். அப்போது நீரின் மேலே மிதக்கும் அத்தர்எண்ணெயை கண்ணாடிக் குடுவைகளில் சேமித்து வைப்பார்கள். ஒரு கிலோ அத்தர் தயாரிக்க இருபதினாயிரம் ரோஜாப் பூக்கள் தேவைப்படும். * அத்தர் நறுமணத்திற்காக மட்டு மின்றி பித்தப்பையிலுள்ள கற்களைக் கரையச் செய்யவும் பாக்டீரியாக்களை கொல்லவும் மற்றும் சில நோய் களுக்கு மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. அந்தமான் தீவுகள்: அந்தமான் தீவு கள் இந்தியாவின் ஒரு பகுதியாகும். இத் தீவுகள் வங்காள விரிகுடாக் கடலில் அமைந்துள்ளன. இந்தியா வுக்குக் கிழக்கே 740 மைல் தொலை வில் இத்தீவுக் கூட்டங்கள் அமைந் துள்ளன. மொத்தம் 24 தீவுகள் உள் ளன. தெற்கு வடக்காகஅமைந்துள்ள இத் தீவுகளில் மொத்த நீளம் 219 மைல்களாகும். இத்தீவுகளில் இரண்டு பெரிய தீவு கள் மற்றையவை சிறிய தீவுகளாகும். இத்தீவுகளில் காடுகளும் நிறைந்துள் ளன. காடுகளில் தேக்கு மரங்கள் மிகுதி. கடற்கரையோரங்களில் தென் னைகள் செழிப்பாக வளர்கின்றன. இங்கு மலைகளிலும் காடுகளிலும் காட்டுப்பன்றி, எலிகளைத் தவிர வேறு பெரிய மிருகங்கள். ஏது. மில்லை. • ب&# عے இங்கு மூன்று முக்கிய துறைமுகங் கள் உள்ளன. அவை போர்ட் பிளேயர், கார்ன்வாலிஸ், எல்பின்ஸ் டன் என்பவையாகும். இதில் போர்ட் பிளேயர் இத்தீவுகளின் தலைநகர மும் ஆகும். அந்தமான் கடல்களில் மீன்களும் ஆமைகளும் அதிகம் பிடிக்கப்படுகின்றன. 28 அந்தமானின் பூர்வ குடிகள் அந்த மானியர்' என்று அழைக்கப்படுகின்ற னர். குள்ளமான இவர்கள் கருநிற go 彎 گانه * ९U> 3* عمومي i 龜 ك" منهو ● న్క్ ః Q © அந்தமான் நிக்கோபார் தீவுகள் மானவர்கள். இவர்கள் தொகை இன்று குறைந்துகொண்டே வரு கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத் தில் குற்றவாளிகளும் சுதந்திரப் போராட்ட வீரர்களும் இத்தீவில் சிறை வைக்கப்பட்டனர். . இங்கு மரம் வெட்டுதல் முக்கியத் தொழிலாக நடைபெறுகிறது. அந்துவான் லோரான் லாவாசியர் ஃபிரெஞ்சு நாட்டு அறிவியலாளர். 1748இல் பிறந்த-இவர் வேதியியல் வளர்ச்சிக்கு மிகவும் பாடுபட்டவர். அதுவரை அறியப்ப்டாது இருந்த பல வேதியியல் ஆண்iமகளைக் கண் டறிந்தவர். அவை, ஞள் சில: எரியும் பொருளும் ஆத்திஜனும் சேர்ந்த . வேதியியல் கலப்பே எரிவதாகும். ஆக்சிஜனும் நைட்ரஜனும் சேர்ந்த கூட்டுப் பொருளே நீர். ஆக்சிஜன் வாயும் நைட்ரஜன் வாயும் இணைந்த ஒன்றே காற்று. அதுவரை நீரும் காற்றும் தனிமம் என்று கருதப்பட்டு வந்தது. லாவாசி யர் அவை தனிமம் அல்ல என நிரு பித்தார். அத்துடன் எவையெல்லாம் தனிமம் என்பதற்கான பட்டியலையும் தயாரித்து வெளியிட்டார். இதுவே இன்றுவரை பயன்பட்டு வருகிறது.