பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிறைய உள்ளன. குற்றால அருவி குளிப்பதற்கு ஏற்றதாகும். இங்கு ஐந்தருவி, தேனருவிஎன பல அருவி கள் இருக்கின்றன. அரேபியா இது தென்மேற்கு ஆசியாவில் உள்ள தீபகற்ப நாடா هم. அலகாபா த் வாகும். அரேபியக் குதிரைகள் உல கப் புகழ்பெற்றவைகளாகும். நெருப் புக் கோழிகளும் இங்கு அதிகம். அரேபியாவில் உள்ள புனித மக்கா நகரில்தான் நபிகள் நாயகம் முகம் மது நபி பிறந்து இஸ்லாமிய மார்க் கத்தைவளர்த்தார். இங்குதான் முஸ் லிம்களின் புனித மிகு இறை இல்ல மான கஃபா உள் ளது. உலகெங்கு முள்ளமுஸ்லிம்கள் ஆண்டுக் கொரு முறை ஹஜ் பய வந்து செல்கின்ற மக்காவில் உள்ள கஃபா இறையில்லம் கும். இது மிகப் பெரிய நாட்இேருந் தும் இங்கே மக்கள் தொகை மிகக் குறைவானதாகும். காரணம் இங்கே மழை நீர் மிகச் சொற்ப அளவே பெய் கிறது. அதனால் இங்கு ஆறுகளோ ஏரிகளோ இல்லை. இந்நாட்டின் பெரும்பகுதி மணலும் பாறைகளுமே யாகும். ஆங்காங்கே சிறு சிறு பசு மைத் திட்டுகள் உண்டு. அங்கொன் றும் இங்கொன்றுமாகப் பசுஞ்சோலை கள் காணப்படும். இங்கு நீருற்று களும் உண்டு. இவை 'ஒசீஸ்" என அழைக்கப்படும். இங்கு பேரீச்ச மரங் கள் மிகுதியும் உண்டு. ஒட்டகங்கள் அதிகமாக உள்ள நாடுகளில் அரேபி யாவும் ஒன்று.அரேபியப்பாலைவனம் புகழ் பெ ற் ற பாலைவனமாகும். பாலைவனக் கப்பல்' என்று போற்று மளவுக்கு ஒட்டகங்கள் போக்குவரத் துக்கு மிகுதியும் பயன்படுகின்றன. பேரீச்சம் பழமும் கோதுமையும் இங்குள்ளவர்களின் முக்கிய உண னர். மதீனா நக ரில் பெருமானார் நபிகள் நாயகம் (சல்)அடக்கமாகியுள் ளார். • 4 அலகாபாத்: இந்தியாவின் புனித நகரங்களில் ஒன்றான இந்நகரம் உத் திரப் பிரதேச மாநிலத்தின் தலை நக ராகும். இங்குதான் பண்டித நேரு பிறந்தார். இது கங்கையும் யமுனை யும் கூடுமிடத்தில் அமைந்துள்ளது. அலகாபாத் எனும் பெயர் அக்பரால் சூட்டப்பட்ட பெயராகும். அதற்குக் ‘கடவுளின் நகரம்’ என்பது பொருளா கும். இதன் பழைய பெயர்' பிரயாகை" என்பதாகும். இங்குள்ள அக்பர் கட்டிய கோட் டையும் அரண்மனையும், ஜும்மா மசூதியும் புகழ் பெற்றவைகளாகும். இங்கு அசோகர் நாட்டிய நினைவுத் தூண் ஒன்றும் உள்ளது. அதில் அசோகர் கட்டளைகளும் சந்திரகுப்