பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஜந்தா சுத்தமான ஆடை அணிவித்துக் கொண்டு செல்வர். மருத்துவர்களும் அதற்கென உள்ள உடைகளை அணிந்து கொள்வர். மருத்துவரும் அவர் உதவியாளர்களும் கிருமி பர வாமல் இருக்கத் தங்கள் மூக்கு, வாய், தலை, கை, கால் முதலியவற்றை உரைகளால் மூடிக் கொள்வர். அறு வைக்குப் பயன்படும் கருவிகளையும், துணிகளையும் அழுத்த நீராவிக் கல னில் குறிப்பிட்ட நேரம்வைத்திருந்து, பின் எடுத்துப் பயன்படுத்துவர். இது ஸ்டெரிலைசேஷன் அ ல் ல து தொற்று நீக்கம் எனப்படும். அறுவை இடத்தைத் தவிர மற்ற பகுதியை துணியால் மூடுவர். இரத்தக் குழாய் களை இடுக்கிகளால் இறுக்கி வைத்து இரத்தப் போக்கை நிறுத்துவர். அறுவை மருத்துவம் முடிந்தபின், அறுத்த உடற்பகுதியை அதற்கென உள்ள நூலால் தைப்பர். அறுவை யின் தன்மைக்கேற்ப தையல் பகுதி கள் இணையும்வன்ர நோயாளி படுக் கையில் இருப்பார். குறிப்பிட்ட காலத் திற்குப் பின்னர் தையல் பிரிக்கப் படும். பின் நோயாளி வீட்டிற்கு அனுப்பப்படுவார். அனல் மின்சாரம்: நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாத இடங்களில் அனல்மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. நீராவி டர்பைன்களைப் பயன்படுத்தி அனல் மின்சாரம் உற்பத்தி செய்யப் படுகிறது. நிலக்கரியை எரி பொருளாகப் பயன்படுத்தி சிறப்புக் கொதிகலன் களில் நீரைக் கொதிக்கவைத்து ஏராள மான நீராவியைத் தயாரிப்பார்கள். இந்த நீராவியை டர்பைனுக்குள் செலுத்தி வெப்ப மின்னாக்கம் செய் வார்கள். டர்பைனிலிருந்து வெளியேறும் நீரா வியைக் குளிர்ந்த நீர்க்குழாய் மூலம் 41 செலுத்துவார்கள். நீராவி குளிர்ந்து குறைந்த இடத்தை அடைப்பதால் வெற்றிடம் ஏற்படும். எனவே கொதி கலத்திலிருந்து நீராவியை உறிஞ்சி நீராவி டர்பைனுக்குள் செலுத்த, நீராவி டர்பைன் விரைந்து வேலை செய்து ஏராளமான மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இவ்வாறு அதிக அளவில் அனல் மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையங்கள் சென்னை பேசின் பிரிட்ஜிலும், தூத்துக்குடியிலும் அமைந்துள்ளன. வாயு டர்பைனைப் பயன்படுத்தி சிக்கன முறையில் அனல் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அணு அடுக்கில் உள்ள அணுவில் பிளவை ஏற்படுத் தும்போது உண்டாகும் வெப்பத்தைக் கொண்டு டர்பைன்களைச் சுழலச் செய்து மின்சாரம் தயாரிக்கலாம். இது அணுமின் உற்பத்தியாகும். இத்த கைய அணுமின் நிலையம் கல்பாக் கத்தில் அமைந்துள்ளது. சூரியக் கதிர் வெப்பத்தைக் கொண்டும் மின்சாரம் தயாரிக்கப்படு கிறது. அஜந்தா நம் நா ட் டி லு ள் ள குகைக் கோயில்களில் மிகப் புகழ் பெற்றது அஜந்தா குகைக் கோயில் களாகும். இது மகாராஷ்டிரா மாநிலத் தில் உள்ள அஜந்தா எனும் ஊருக் கருகிலுள்ள குன்றுகளில் இக்குகைக் கோயில்கள் அழ்ைந்துள்ளன. மொத் தம் 9 கோயில்களும் குகைகளும் இங் குள்ளன. இலுபதிபிமுதல் நூற் றாண்டு முதல்' ஆம் நூற்றாண்டு வரை உருவாக்கப்பட்டிவைகளாகும். 3. يومية . . . 鬱 尊 بی "گیص می இக் குகைக் கோயில்களின் உட் புறச் சுவர்களில்.தீட்டர்ட்டுள்ள விண்ண ஓவிங்கள் தருத்தையும்