பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்ரா காற்றில் ஆக்சிஜன் என்றும் குறை வதே இல்லை. தாவரங்கள் கரியமில வாயுவாகிய கார்பன்-டை-ஆக்சைடை உட்கொண்டு ஆக்சிஜனை வெளியிட் டுக் கொண்டே இருப்பதே இதற்குக் காரணம். இரும்பு, கந்தகம் போன்ற தனிமங் களுடன் கூட்டுச் சேரும்போது ஆக் சைடு எனும் புதிய கூட்டுப் பொருள் G Wii W Ծկ % | گجیت "ു. ثالثدييمي - s ク/ بھ" / _് འ།ཐམ། ། グt ~പ്പ முச்சுத் திணறலுக்கு ஆக்சிஜன் செலுத்துதல் உண்டாகின்றது. ஹைட்ராக்ஜனு 4. மூச்சுவிட இயலாமல் துன்பப்படும் நோயாளிகள் எளிதாக மூச்சுவிட ஆக்சிஜன் செலுத்தப்படும். மலை ஏறுவோர் ஆக்சிஜன் சிலிண்டர் களைக் கொண்டு செல்வர். விண் னில் செலுத்தப்படும் செயற்கைக் கோள் உந்து கலங்களில் ஆக்சிஜன் எரிபொருளாகப் பயன்படுத்தப்படு கிறது. வெடிமருந்துகள் செய்யவும் ஆக்சிஜன் பயன்படுவதுண்டு. ஆக்ரா: இது உத்திரப் பிரதேச - மாநிலத்திலுள்ள மூன்றாவது பெரிய நகரமாகும். யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது புகழ்பெற்ற பண்டைய நகரமும் ஆகும். 1500ஆம் ஆண்டில் இந்நகரைக் , கைப்பற்றிய சிக்கந்தர் லோடி இந்நக ரைத் தலைநகராக்கி ஆட்சி செய்தார். இந்நகருக்கு அருகில் அக்பர் தன் பெயரில் அக்பராபாத் என்னும் கோட் டையைக் கட்டினார். கோட்டையின் சுற்றளவு ஒன்றரை கி. மீ. ஆகும். மதில் சுவரின் உயரம் 25 மீட்டர் ஆகும். இக்கோட்டையில் உள்ள புகழ் பெற்றவை . இக்கோட்டை முத்து ు மசூதியும் ாகு “---- டன் சேரும்போது நீர் உண்டாகிறது. இ. காற்றிலிருந்தும் கூட்டுப் பொருள்களி லிருந்தும் ஆக்சிஜனைத் தனியே பிரிக்க முடியும். இவ்வாறு பிரிக்கப்பட் டதை இரும்புக் குழாய் களி ல் அடைத்து வைத்துப் பயன்படுத்த முடியும். ஆக்சிஜனுக்கு எரியும் குணம் உண்டு. இவ்வாயுவைக் கொண்டு அதிக வெப்ப நிலையில் இரும்புத் & துண்டுகளை இணைக்கவோ ఆు லதுதுண்டிக்கவோ ஆக்சிஜன் கலந்து தீக்கொழுந்து பயன் படுத்தப்படுகின்

Ef

കു് கேரட்டை வாசல் பின் அருகேதான் ஷாஜஹான் கட் டிய தாஜ்மஹால் உள்ளது.