பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் றொரு வகை கடலின் ஒரு ஆழத் தில் சூரியக்கதிர்கள் செல்லும் ஆழம் வரை வாழ்கின்றன. வேறொரு வகை உயிர்கள் கடலின் அடிமட்டத்தில் வாழ்கின்றன. இவையே ஆழ்கடல் விலங்குகள் ஆகும். விலங்குகள் என அழைக்கப்பட்டாலும் இவை களும் மீன்களேயாகும். ஆனால் | வடிவிலும் செயல்பாட்டிலும் மற்ற ' மீன்களைவிட இவை சற்று வேறு . பட்டவைகள் ஆகும். ஆழ்கடலில் கடற்பஞ்சு,கொடிப் பவ ளம் கடல் சாமந்தி போன்ற உயி ரினங்கள் உண்டு. முள்தோலை உடைய மீன் வகைகளும், கிறிஸ்டே வியா எனும் இறால் போன்ற ஒட்டு விலங்குகளும் வாழ்கின்றன. தாவரங் கள் ஏதும் இல்லை கடலின் மேல் மட்டத்தில் நீலம், பச்சை நிற மீன்கள் மிகுதி. ஆனால் ஆழ்கடலில் கறுப்பு. கருஞ்சிவப்பு, சிவப்பு, ஊதா, நிற மீன்களே உண்டு ஆழ்கடலில் வாழும் உயிர்கட்கு ് உணவு கிடைப்பது அரிதாக உள் இ. வளது. எனவே, ஆழ்கடல் விலங்கு ஆழ்கடல் மீன்கள் கடலின் மேல்மட்டங்களில் வாழும் உயிர்களைவிட ஆழ்கடலில் மிகக் குறைவான உயிரினங்களே வாழ் கின்றன. * f. - 否 : * as ஆழ்கடலில் சூரிய ஒளி பாய்வ . கையால் இங்குள்ள தில்லை. நீரின் அழுத்தம் நிறைந்த ஆழ்கடல் பகுதி இருளடர்ந்து இருக் கும். இங்கும் ஓரணு உயிர் முதல் விலங்கு வரை பல்வகை உயிரினங் கள் உண்டு. ஆழ்கடலில் பெளதிகப் பண்புகள் ஒரே மாதிரி இருப்பதால் ஆழ்கடல் உயிரினங்கள் உலகெங்கும் உள்ள ஆழ்கடல்களில் ஒரே மாதிரியாகவே உள்ளன. களை ஒன்றையொன்று கொன்று 器。 தின்று உயிர் வாழ்கின்றன. கடலின் மேல் மட்டத்திலிருந்து சிதைந்து அழுகிய நிலையில் தரையை நோக்கி வரும் சிதைவுகளையே உண்கின் றன. இதற்கேற்ப அவற்றின் வாய் களும் தாடைகளும் அகன்றவை களாக உள்ளன. உடல் மென்மை யாக இருப்பினும் பருத்துக் காணப் படுகின்றன. சிலவகை மீன்களின் வால் நீண்டிருக்கும. இது இரையை வளைத்துத் தின்ன உதவுகின்றது. விரியன் போன்ற மீன்களுக்கு நீண்ட பற்கள் இருக்கின்றன. இவை வாயை எப்போதும் திறந்து வைத்துக் கொண்டு இரையைப் பெறுகின்றன. ஆழ்கடலில் அழுத்தம் மிகுதியா உயிர்களில் பெரும்பாலானவை சிறியவைகளா கவே உள்ளன. ஆற்றல்: இது சக்தி என்றும் வழங்கப்படும். ஆற்றல் பல வடிவங் களில் அமைந்துள்ளன. இவை கிடைக்கும்மூலாதாரங்களாகவெப்பம், மின்சாரம், காந்தம், ஒளி, ஒலி முதலி யன அமைந்துள்ளன. நம் வாழ்க்கை ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு