பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 ஆஸ்திரேலியா ஆஸ்திரியாவின் எழில் கொஞ்சும் களில் பழத்தோட்டங்கள் மிகுதியாக அழகைக் காண ஆண்டு முழுவதும் உண்டு. மரி, டார்ஜிங் எனும் இரண்டு வெளிநாட்டார் உல்லாசப் பயணி களாக வந்து செல்கின்றனர். ஆஸ்திரேலியா, இது ஒரு தனி ே கண்டமாகும். உலகில் ஒரு கண்டமே நாடாகவும் அமைந்துள்ளது ஆஸ்தி ரேலியா மட்டுமேயாகும். கண்டங் களில் மிகச் சிறியது ஆஸ்திரேலியா கண்டமாகும். உலகில் ஆறாவது பெரிய நாடாகும். இந்தியப் பெருங் கடலுக்கும் தென் பசிபிக் பெருங்கட லுக்கும் இடையே அமைந்துள்ளது. இக்கண்டத்தின் பரப்பளவு76,86,418 14 கோடி. இங்கு மழை குறைவு. மத்திய ஆஸ்திரேலியா முழுமையும் பாலை வனப் பகுதிகளாகும். ஆஸ்திரேலியாவில் மழை மிகுதி. காடுகள் நிறைந்த இப்பகுதியில் யூக லிப்டஸ் மரங்கள் அதிகம். இவை 500 வகைகளில் உள்ளன. தென் ஆறுகள் ஒடுகின்ற் இப்பகுதியில் P–– t மலைகளும் " பீடபூமிகளும் நிறைந்த வடகிழக்கு, தென் பக்பி காரு,

  • ஆஸ்திரேலியா

பகுதியில் உழவுத் தொழில் சிறப்பாக நடைபெறுகிறது. கடற்கரையோரங் ஆக ங் óኛ በየ டு . . . . .” தான் மக்கள் அதிகமாக வாழ்கின்ற னர். - . o இங்கு கோதுமை, சோளம், பார்லி, ஒட்ஸ், கரும்பு, உருளைக்கிழங்கு போன்ற உணவுப் பொருள்கள் பயி ரிடப்படுகின்றன. இந்நாட்டின் முது கெலும்புத் தொழிலாக அமைந்திருப் பது ஆடு வளர்ப்பாகும். இந்நாட்டில் 18 கோடி ஆடுகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாடு களின் உரோமம் உலகப்புகழ் பெற்ற தாகும். வேறு எங்கும் காணப்படாத கங் கூலா, வாம்பட்டு, பைப்பா லூட்டிகள், வாலயி எனும் உயிரினங் கள் இங்கு மட்டுமே வாழ்கின்றன. 150 வகை பைப்பாலூட்டிகள் இங்கு உள்ளன. 140 பாம்பு வகைகளும் 840 பல்லி வகைகளும் இங்குள்ளன.