பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கiசால், இராபர்ட் கிரீன் தைப்பான், புலிப்பாம்பு எனும் இரு வகைப் பாம்புகள் உலகிலேயே மிகக் கொடிய விஷமுடையவைகளாகும். இங்கு நெருப்புக் கோழியைப் போலவே ஈமு எனும் பறவை இனம் உண்டு. இது 6 அடி உயரம் உள் ளது. ஒவ்வொரு காலிலும் மூன்று விரல்களே உள்ளன. இது பறவை இனத்தைச் சேர்ந்ததாயினும் பறப்பது இல்லை.இதுவே ஆஸ்திரேலியாவின் தேசியப் பறவை. இங்கு கங்காரு, வாலபி. விலங்குகள் ஈன்ற குட்டி களை அடிவயிற்றில் அமைந்துள்ள பையில் வைத்து பாலூட்டி வளர்க் கின்றன. இங்கு 700 வகைப் பறவை இனங்கள் உண்டு. ஆஸ்திரேலியாவில் தங்கம், செம்பு, வெள்ளியம், காரீயம், இரும்பு முத லான தாதுப்பொருள்கள் பெருமள வில் கிடைக்கின்றன. ஆட்டு ரோமம், இறைச்சி, தோல், பழங்கள் அதிக அளவில் "ஏற்றுமதி செய்யப்படு கின்றன. هی په ۶۰ مي» ஆஸ்திரேலியாபழங்குடியினர் ஆறு மாநிலங்களாகப் பிரிக்கப்பட் பட்டுள்ள ஆஸ்திரேலியாவின் தலை நகர் கான்பர்ரா ஆகும். 61 இங்குள்ள ஆதிக்குடிகளின் தொகை இன்று வெகுவாகக் குறைந்துள்ளது. இவர்கள் கரு நிறமாகவும், அலை அலையாகச் சுருண்ட கூந்தலும் உயர்ந்த நெற்றியும், அகன்ற தாடை யும், நாசித்துளையும் உடையவர் களாக உள்ளனர். இவர்கள் நீண்ட காலத்திற்கு முன் தென்னிந் தியாவிலிருந்து சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவர்களின் எண்ணிக்கை 45,000 ஆகும். இந்தி யாவை விட இரண்டரைப் பங்கு பெரி தான இந்நாட்டில் இந்திய மக்கள் தொகையில் ஐம்பதில் ஒரு பங்கினரே வாழ்கின்றனர். - இங்கர்சால், இராபர்ட் கிரீன் இவர் அமெரிக்காவின் மிகச் சிறந்த வழக்குரைஞர்களில் ஒருவர். சொல் லாற்றல் மிக்க சொற்பொழிவாளர். உயர்ந்த எழுத்தாளர். அறியாமை யை எதிர்த்து 89 ஆண்டுகள் போரா டியவர். இவர் 1888 ஆம் ஆண்டில் நியு ஆ யார்க் நகருக்கருகில் பிறந்தவர். இவர் ங் தந்தை ஒரு சமயப் போதகர். இவர் இளமை முதலே பகுத்தறிவு வாதக் கொள்கைகளில் ஆர்வம் கொண்டார். இவரது வாதத் திறமை கேட்போரை ஈர்க்கச் செய்வதாகும். "அமெரிக்க உள்நாட்டுப் போரில் குதிரைப் படைத் தலைவராகப் பணி யாற்றினார். போருக்குப்பின் குடி யரசு கட்சியின் உறுப்பினரானார். இக்கட்சியின் சார்பில் குடியரசுத் தலைவர் பதவிக்கு நின்ற ஜேம்ஸ் பிளெய்ன் என்பாரை ஆதரித்து இவர் ஆற்றிய உரை புகழ் பெற்றதாகும். 1878ஆம் ஆண்டுமுதல் ஏழாண்டு காலம் வாஷிங்டனில் வழக்குரைஞ