பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசை_ 68 வெஸ்ட் மினிஸ்டர் அபே போன்ற கையை நிறுத்துகிறது, தூங்கச் செய் திருச்சபைக் கட்டிடங்களும் உள்ளன. கிறது. படகு செலுத்தும் படகோட்டி இங்கிலாந்து நாடாளும் மன்றக் கட்டிடம் லண்டன் அருங்காட்சியகம் பார்க்கத் தக்க ஒன்றாகும். தொழிற்புரட்சிக்குப் பெருந்துணை யாக இருந்த மான்செஸ்டர், லிவர், பூல், யார்க்ஷையர், நாட்டிங்ஹாம் போன்ற பகுதியும் தொழில் வளத்துக் குக் காரணமான நகரங்களாகும். இங்குள்ள ஆக்ஸர்போர்டு, கேம் பிரிட்ஜ் பல்கலைக்கழகங்கள் உலகப் புகழ்பெற்றவைகளாகும். அறிவியல் வளர்ச்சிக்குப் பெருந் துணையாக இருந்த நாடுகளில் இங்கிலாந்து மிக முக்கியமான நாடா கும். சை மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் ஈர்க்கும் சக்தி இசைக்கு உண்டு. தாய் பாடும் நீலாட்டு அழும் குழந்தையின் அமு. களும் வியர்வை சொட்ட ஏர் உழும் உழவர்களும் மூட்டை சுமக்கும் உழைப்பாளிகளும் உழைப்பின் களைப்பை மறக்க பாடுவர். விளை யாடும் சிறுவர்களும் கூட உற்சாகத் தோடு பாடி மகிழ்வர். இயற்கையாக மர அசைவுகளால் எழுந்த ஓசைகளும் பறவைகள் எழுப் பிய இனிய ஒலிகளும் ஆதி மனிதர் களை மகிழ்வித்தன. அவை போன்று தானும் இனிய ஓசை எழுப்ப முயன்று பாட முனைந்தபோது இனிய இசைக் கலை பிறந்தது. இசையின் இனிமை யைப் பெருக்க வாய்ப்பாட்டுடன் இசைக் கருவிகளின் ஓசைகளையும் இணைத்துக் கொண்டனர். எழுநூறு ஆண்டுகட்கு முன்பு இந் தியாவின் இசைக் கலையை முறைப் படுத்தினர். இவ்வகையில் வட இந்