பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 திய இ ைச யை இந்துஸ்தானி என்றும் தென்னகத்தின் இசையை கர்நாடக இசை என்றும் பாகுபடுத் தினர். தமிழ் நாட்டிற்குரிய இசை "தமிழ் இசையாகும். மேற்கத்திய நாடுகளில் வழங்கும் ஐரோப்பிய இசை இந்திய இசையிலி ருந்து வேறுபட்டதாகும். இந்திய இசையின் முக்கிய அங்கமான ரோகம்’ ஐரோப்பிய இசையில் இல்லை. மேற் கத்திய இசை வளர்ச்சிக்கு இந்திய இசை பெருந்துணை புரிந்துள்ளது. இசைத்தன்மை இடத்துக்கு இடம் மாறுபாடுகளுடன் விளங்கிய போதி லும் மனித மனத்திற்கு மகிழ்ச்சியும் அமைதியும் தருவதில் பெரும் பங்கு வகிக்கிறது. பிற உயிரினங்களையும் , மகிழ்ச்சிப்படுத்தும் வல்லமை இசை ஒன்றுக்கே உண்டு. மனித மனத்தில் இறையுணர்வு பொங்கிப் பொழிய இசை பெருந்துணைபுரிகிறது. இசைக் கருவிகள் இசை மனிதர் களை மட்டுமின்றி விலங்குகளையும் 割。窝 - - .疇 * 蠶W <·* *源输 哆 - ఇబికి கருவிகள் மகிழ்விக்கும் தன்மையுள்ளது. எல் லாப் பருவத்தினரும் இசையை விரும் புவார்கள். தாலாட்டுப் பாட்டு கேட் டால் அழும் குழந்தை அழுகையை நிறுத்தி துங்கிவிடுகிறது. பாட்டுப் பாடிக்கொண்டே விளையாடும்போது மகிழ்ச்சி கூடுகிறது. உழவர்களும் படகோட்டியும், கடினமாக உழைக் கும் போது உழைப்பின் களைப்பை மறக்க பாடிக்கொண்டே பாடுபடு கிறார். ஆதிமனிதன் இயற்கையை ரசித் தான். குயில் இனிமையாகக் கூவு வதைக் கேட்டபோது தானும் அது போல கூவ ஆசைப்பட்டான். இசைக் கலை உருவாகியது. இன்று வட இந் தியாவில் இந்துஸ்தானி இசையும் தென்னிந்தியாவில் கர்நாடக இசை யும் புகழ் பெற்று விளங்குகின்றன. வாயின் மூலம் ഥു பல் வேறு கருவிகளின் மூலமும் இசையை' எழுப்ப முயன்றதன் விளைவாக பல்வேறு இசைக் கருவிகள் கண்டறி