பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திய அரசமைப்பு கும்போது வால்வு வழியாக இடது கீழறையைப் போய்ச் சேருகிறது. பின் கீழறை சுருங்கும்போது பெரிய இரத்தக் குழாயின் மூலம் இதயத்தி லிருந்து வெளியேறி பல்வேறு இரத் தக்குழாயின் மூலம் இதயத்திலிருந்து வெளியேறி பல்வேறு இரத்தக்குழாய் கள் வழியாக கிறது. இவ்வாறு பரவ ஒரு நிமிடத் திற்கு 72 தடவை இவ்வாறு இதயம் சுருங்கி விரிகிறது. ஒரு நாளைக்கு ஒரு லட்சம் தடவைக்கு மேல் இதயம் விரிந்து சுருங்குகிறது. நோய்வாய்ப் உடலெங்கும் பரவு" 89 வரி 16 அன்று நடைமுறைக்கு வந் தது. நம்மை நாமே முழுமையாக ஆண்டுகொள்ளும் வகையில் அச்சட் டம் செயல்பட்டு வருகிறது. குடியரசுத் தலைவரிடம் இந்தியா படும்போது இதயத் துடிப்பு நேரம் ! ii :్క மாறுபடும். S. இந்த இதயத் துடிப்பை நாடித் துடிப்பு மூலம் கண்டறியலாம். மருத் துவர் தன்னிடமுள்ள ஸ்டெதஸ் கோப்" எனும் கருவி மூலம் துல்லி மாகக் கண்டறிவார். - •x நாம் நம் மூச்சை வெளியேவிடும் போது கரியமில வாயுவாகிய கார்பன்டை-ஆக்ஸைடை வெளிவிடுகிறோம். நாம் மூச்சை உள்ளே இழுக்கும் போது பிராண வாயுவாகிய ஆக்ஸி ஜனை அதிகமாக சுவாசிக்கிறோம். இதயம் முற்றாகக் கெட்டுவிட்டால் வேறொருவருடைய இதயத்தை எடுத்துப் பொருத்த முடியும். இது மாற்று இருதய அறுவை சிகிச்சை முறையாகும். இந்திய அரசமைப்பு: நம் இந்திய நாடு வெள்ளையர்களிடமிருந்து 1947 ஆகஸ்ட் 15 அன்று விடுதலை பெற் றது. அரசமைப்புச் சட்டம் உருவாக் கக்குழு ஒன்று டாக்டர் அம்பேத்கர் தலைமையில்அமைக்கப்பட்டது. உரு வாக்கப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டம் குடியரசு நாளான 1950 ஜன இந்தியா நாடாளும் மன்றம் படைக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் ஆட்சி இந்தியாவின் தலைநகரான தில்லியிலிருந்துதான் நடைபெறுகிறது. குடியரசுத் தலைவரின் அதிகாரங் களை மூன்று முக்கியப் பிரிவுகளா கப் பிரிக்கலாம். 1. சட்டங்களை உரு வாக்குதல், 2. உருவான சட்டங் களை செயல்படுத்துதல், 3. உச்ச நீதிமன்றம் ஆகிய மூன்று அமைப்பு கள் ஆகும். நாடாளுமன்றம்: இது மக்கள் அவை, மாநிலங்கள் அவை என இரு அவைகளைக் கொண்டதாகும். மக் கள் அவைக்கு ஐந்நூறுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் ஐந்தாண்டுக்கு ஒரு முறை நடக்கும் நாடாளுமன்றத் தேர் தல் மூலம் மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுத்து அனுப்புவர். இத் தேர்தலில் கட்சி சார்புள்ளவர்களே பெருமளவில் போட்டியிடுவர். கட்சி சார்பில் இல்லாதவர்களும் 'சுயேட் சை"யாகத் தேர்தலில் போட்டியிட லாம். பெரும்பான்மை பெற்ற கட்சி .