பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 யினர் அமைச்சரவை அமைத்து ஆட்சிசெய்ய குடியரசுத் தலைவரால் அனுமதிக்கப்படுவர். மாநிலங்கள் அவையில் 250-க்கு மேற்படாத உறுப்பினர்கள் இருப்பார் கள். இவர்களில் பலர் இந்திய மாநிலச் சட்டப் பேரவைகள் மூலம் தேர்ந் தெடுக்கப்படுவார்கள். சிலர் கலை, கல்வி, அறிவியல் சமுதாயத்தொண்டு களில் சிறந்து விளங்குவோரிலிருந்து குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக் கப்பட்டு நியமிக்கப்படுவர். மாநிலங்களவை முற்றாக என்றுமே இந்திய அரசமைப்பு ஆட்சிக்கான அதிகாரங்களை அமைச்சரவைக்கு நாடாளுமன்றம் வழங்குகிறது. எந்தப் பிரச்சினைப் பற்றியும் இரு அவைகளிலும் விவா திக்கலாம். தீர்மானிக்கலாம். ஆனால் அரசாங்க நிதிநிலைத் தீர்மானங்கள் அனைத்தும் முதலில் மக்கள் அவை ஆலோசனைக்கே வைக்கப்பட வேண்டும். அமைச்சரவை: இதன் உறுப்பினர் கள் மக்களவையிலோ மாநிலங்க ளவையிலோ இடம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். அமைச்சரவைத் தலைவர் பிரதம அமைச்சர் ஆவார். கலைக்கப்படுவதில்லை. இ ன் மக்களவையில் பெரும்பான்மை மத்திய அரசு மாநில அரசு குடியரசுத் re தலைவர் &%৫াট চিrি நிர்வாகத்துறை சட்டத்துறை நீதித்துறை | வாத்துறை -த்துறை நீதித்துறை நாடாளும் மன்றம்| உச்சநீதி மன்றம் சட்ட மன்றம் உயர்நீதி மன்றம் Z^ மாநிலங்களவை மக்கள் சபை . அமைச்சரவை பிரதம மந்திரியும் மற்ற அமைச்சர்களும் /N சட்டப் பேரவை சட்ட மேலவை NZ அமைச்சரவை |- முதலமைச்சர் மற்ற அமைச்சர்களும் இந்திய அரசமைப்பு விளக்கப்படம் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங் கினரின் பதவிக்காலம் இரண்டாண்டு களுக்கு ஒரு முறை முடிவடையும். அவர்களுக்குப் பதிலாகப் புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட் டும் நியமனம் பெற்றும் இடம் பெறுவர். பெறும் கட்சித் தலைவரையே அமைச் சராகக் குடியரசுத் தலைவர் நியமிப் பார். பிரதம அமைச்சர் தன் அமைச் சரவை உறுப்பினர்களைத் தேர்வு செய்து குடியரசுத் தலைவரின் ஒப்பு தலைப் பெறுவார். பிரதம அமைச்ச ருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்