பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்கை இந்திய மொழிகளிலேயே முதன் முதலாகக் கலை க் களஞ்சியத் தொகுதிகளையும் குழந்தை கலைக் களஞ்சியத் தொகுதிகளையும் உருவாக்கித் தமிழுக் கும் தமிழ்நாட்டிற்கும் நெடும்புகழ் தேடித்தந்த கலைக் களஞ்சியத் தலைமைப் பதிப்பாசிரியர் அமரர் இரு ம.ப. பெரியசாமித் தூான் அவர்களின் இனிய தினைவுக்கு இந்நூலைக் காணிக்கையாக்குகிறேன்.