பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திய விடுதலைப் போராட்டம் கள் உருவாயின. மக்களுக்கு விடு தலை போராட்ட உணர்வை ஊட் to-ill காந்தியடிகள் அவற்றை அகிம்சை வழியில் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். இந்தக் கிளர்ச்சி இந்தியாவெங்கும் விரைந்து பரவியது. மக்கள் ஏராள மான எண்ணிக்கையில் பங்கெடுத்த னர். கல்விக் கூடங்களுக்குச் செல்ல மாணவர்கள் மறுத்தனர். நீதிமன்றங் களுக்குச் செல்ல வழக்கறிஞர்கள் மறுத்தனர். சட்டப் றும் உறுப்பினர்கள் வெளியேறினர். இதைக் கண்டு ஆங்கில அரசாங்கம் பெருங்கவலைக்கு உள்ளாகியது. இதனால் கடுங்கோபம் கொண்ட ஆங்கில அரசு விசாரணை இன்றி மக்களைச் சிறைக்குள் தள்ளி சித்திர வதை செய்ய வசதியாக ரெளலட் சட்டத்தை 1919இல் கொண்டு வந் தது. இதைக் கண்டு இந்திய மக்கள் கொதிப்படைந்தனர். காந்தியடிகள் சத்தியாக்கிரகம்’ எனும் போராட் டத்தைத் தொடங்கினார். மக்கள் ஆங்காங்கே அமைதியாக அகிம்சை வழியில் சத்தியாக்கிரசம் செய்தனர். ஆங்காங்கே கூட்டங்கூடி ஆங்கில அரசின் கொடுங்கோன்மையைக் கண்டித்தனர். அவ்வாறு பஞ்சாப் மாநிலத்தில் 'ஜாலியன் வாலாபாக்' எனுமிடத்தில் குழுமியிருந்த மக்கள் மீது ஜெனரல் டையர் எனும் ஆங்கிலத் தளபதி எந்திரத் துப்பாக்கியால் பலமுறை கட்டு 379 பேரைக் கொன்றான். அத் துப்பாக்கிச் சூட்டில் 1200 பேர் காய மடைந்தனர்.மக்கள் சொல்லொணாப் பெருந்துயருக்கு ஆளானார்கள். அடுத்து, காந்தியடிகள் சட்ட மறுப்பு,வரிகொடா இயக்கம் போன்ற பேரவைகளின் 7s போராட்டங்களைத் தொடங்கினார். அதனால் ஆத்திரமுற்ற ஆங்கில ஆட்சியினர் அவரைக் கைது செய்து சிறை வைத்தனர். இந்தக் கிளர்ச்சிகளால் ஆங்கில ஆட்சியினரின் மனம் பெரும் மாறு தல் அடையவில்லை. இந்தியருக்குச் சுதந்திரம் வழங்க இயலாது என்ற மனப் போக்கில் நடக்கலாயினர். மேலும், மக்களின் விடுதலைப் போராட்ட உத்வேகத்தை உருவாக் கும் நோக்கில் காந்தியடிகள் உப்பு சத்தியாக்கிரகத்தைத் தொடங்கினார். 1980இல் தொடங்கப்பட்ட இந்த அறப்போரில் இந்திய மக்கள் அதிக அளவில் ஆர்வத்தோடு பங்குகொண் டனர். ஆங்கில ஆட்சியினர் மூர்க்கத் தனமாகத் தாக்கிப் பலரைக் கொன் றனர். பல ஆயிரம் பேர்களை சிறையில் தள்ளி சித்திரவதை செய்த னர். கொதிப்படைந்த இந்திய மக்கள் கணக்கிலடங்கா எண்ணிக்கையில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட லாயினர். *. இந்திய மக்களோடு சமரசம் செய்து கொள்ள ஆங்கில அரசு முனைந் இது. * இதற்காக லண்டனில் வட்டமேசை மாநாட்டைக் கூட்டியது. இரண்டா வது மாநாட்டில் பங்கேற்ற காந்தி யடிகள், இந்தியாவுக்கு விடுதலை வழங்கும் எண்ணம் ஆங்கிலேயருக்கு இல்லை என்பதை உணர்ந்துகொண் L-TIT, இதற்கிடையே1989இல் இரண்டாம் உலகப்போர் மூண்டது. போரில் இந்திய மக்கள் ஈடுபட மறுத்ததோடு "இந்தியாவைவிட்டு வெளியேறு' என்ற இயக்கத்தையும் அண்ணல்