பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இமயமலை டின் மொத்தப் பரப்பளவு 11,95,000 கி.மீ. ஆகும். மக்கள் தொகை 12 79 அளவில் வாழ்கின்றனர். இவர்கள் பாலி, லோம்போக் தீவுகளில் வாழ் கின்றனர். மக்களில் பெரும் பான்மையினர் கிராமப் l இந்தியப் பெருங்கட இந்தோனேசியா கோடியாகும். பெரும்பான்மையினர் முஸ்லிம்களாவர். - இந்தோனேசியா மலைப்பாங்கான நாடு. அம்மலைகளுள்ளும் பாதிக்கு மேல் எரி மலைகளாக உள்ளன. இந் நாடு பூமத்தியப் பகுதியில் அமைந் துள்ளதால் மழையும் வெப்பமும் அதிகமாகும். மலையை அடுத்துக் காட்டுப் பகுதிகளும் அதிகமாக உள் ளன. அவற்றில் புலி, காண்டாமிருகம், யானை, குரங்கு, மான் போன்ற விலங்கினங்கள் வாழ்கின்றன. இந்தோனேசியாவில் வேளாண் தொழிலும் சிறப்பாக நடைபெறு கிறது. நெல், கரும்பு, சோளம், புகை யிலை, ரப்பர், சின்கோனா, தேயிலை, போன்றவை அதிக அளவில் பயிரா கின்றன. நிலக்கரி, வெள்ளியம், அலுமினியம் போன்ற தாதுப் பொருட்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. பெட்ரோ லும் பெருமளவில் கிடைக்கிறது. இந் தோனேசியா பெரும்பான்மை யாக முஸ்லிம்கள் வாழும் இஸ்லாமிய பசிபிக் பெருங்கடல் "கிலேயே மிக பகுதிகளில் வாழ் ந் து வேளாண்மை செய்கின்ற னர். தொழில் துறையில் இப்போதுதான் அந்த நாடு r முன்னேறி வருகிறது. ஜாவாத் , தீ வி லு ள் ள ஜகார்த்தா இந்தோனேசி யாவின் தலைநகராகும். இமயமலை: இது உலகி லேயே மிக உயரமான மலையாகும். இத்திய நாட்டின் வட எல்லையாகவும் அமைந்துள்ளது. இமயமலை என்ற சொல்லுக்கு பனியின் இருப்பிடம்’ என்பது பொருளாகும். இம் மலையின் முகடுகள் எப்போதும் பணியால் மூடப் பட்டுள்ளதால் இப்பெயர் ஏற்பட்டி ருக்கலாம், • பல்வேறு மலை அடுக்குகளைத் தொடர்ச்சியாகக் கொண்டது இமய மலை. இது 150 கி.மீ. முதல் 250கி.மீ. வரை அகலம் உள்ளது. இதில் உயர மான சிகரங்கள் 70-க்கு மேல் உள் ளன. இச்சிகரங்களுள் மிக உயர்ந்தது எவரெஸ்ட் சிகரம் ஆகும். இது உல உயரமான சிகரம் ஆகும். இச்சிகரத்தின் உயரம் 8,850 மீட்டர் ஆகும். (29, 028 அடி) இதற்கு அடுத்த நிலையில் உயர மான சிகரங்களாக கஞ்சன் ஜங்கா, தவளகிரி, கைலாயம் முதலியன அமைந்துள்ளன. ஆண்டுதோறும் கைலாயத்திற்கு ஏராளமான இந்துக் கள் செல்கின்றனர். கைலாய சிகரத் திற்கு அருகே அமைந்துள்ள மானச சரோவர்' என்ற எழில்மிகு ஏரி உள் ளது. இதில் காணப்படும் அன்னப் பற .. நாடாயினும் இங்கு இந்துக்கள் சிறிய வைகள் பார்க்க அழகாக இருக்கும்.