பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 கும் இவரது உபதேசங்களைக் கொண்டு சென்று போதித்தனர். இவ் வாறு கிருஸ்தவ சமயம் உலகெங்கும் பரவியது. இவரது உபதேசம் அடங் கிய நூல் "பைபிள் ஆகும். இது கிருஸ்தவ வேதமாகக் கருதப்படு கிறது. இவரது பிறப்பை அடிப்படையாகக் கொண்டே கிருஸ்தவ ஆண்டு கணிக் கப்படுகிறது. இவர் பிறந்த டிசம்பர் 25 ஆம் தேதி கிருஸ்துமஸ் விழா வாகக் கொண்டாடப்படுகிறது. இவர் சிலுவையில் இறந்த நாள் புனித வெள்ளிக்கிழமையாகவும் மீண்டும் உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் தின மாகவும் கிருஸ்தவர்களால் கொண் டாடப்படுகிறது. இரத்தம் உடம் பி ல் ஏதேனும் காயம் ஏற்பட்டால் சிவந்த திரவம் உடலிலிருந்து வெளி வருவதைக் காணலாம். இது சற்றுப் பசைத் தன்மை கொண் டது. இதுவே "இரத்தம்’ என்று அழைக்கப்படுவ தாகும். இரத்தம் பார்ப்பதற்கு சிவப்பாக - இருக்கிறதே.இதற்குக் காரணம் என்ன என்று தெரியுமா? இரத்தம் திரவ வடி வில் காணப்பட்டாலும் அதில் சில நுண்மையான திடப்பொருள்களும் இருக்கின்றன. இவையே சிவப்பணுக் கள், வெள்ளணுக்கள், தட்டயம்கள் (Platelets) எனப்படும் சிற்றணுக்கள் ஆகும். இவை இரத்தத்தில் 46 சத விகிதம் உள்ளன. பிளாஸ்மா எனப் படும் நிணநீர் 54 சதவிகிதம் உள் ளது. கோடிக்கணக்கான சிவப்பணுக்கள் உள்ளதால் இரத்தம் சிவப்புநிறமாகத் தோன்றுகிறது. நமது உடலில் ஓடிக் கொண்டிருக்கும் இரத்தத்தில் 25 இலட்சம் கோடி சிவப்பணுக்கள் இருப் பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். ஒரு சொட்டு இரத்தத்தில், இரத்தம் சிவப்பணு ஒவ்வொன்றும் வட்டவடி வாக இருக்கும். இதன் வெளிப்புறம் தடிப்பாகவும் உட்பகுதி மெலிவாக சிவப்பணுக்கள் வும் இருக்கும். இவை எலும்புகளின் உள்ளேயுள்ள மச்சையில் உற்பத்தி யாகி இரத்தத்தில் கலந்து மிதக்கின் றன. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் இவ்வணுக்கள் கல்லீரலிலும் மண்ணிரலிலும் புகுந்து அழிகின்றன. இவை நமக்கு அரிய பணிகள் பல ஆற்றுகின்றன. நாம் சுவாசிக்கும்போது காற்றை உ ள் ளே இழுக்கிறோம். அப் போது நுரையீரலுக்குச் செல்லும் பிராணவாயுவைச் சிவப்பணுக்கள் உடலெங்கும் எடுத்துச் செல்கின் றன. இதற்கேற்ப உடலெங்கும இடையறாது இரத்தவோட்டம் நடை பெறுகிறது. வெள்ள்னுக்கள் உருவில் சிவப்பணுக்களைவிட வெள்ளையணுக்கள் பெரியவையா கும். ஆனால் எண்ணிக்கையில் சிவப்பணுக்களைவிட மிகக் குறை