பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 கடாரத்தை வென்றபோதிலும் சமா தான உடன்படிக்கை மூலம் அதனை மீண்டும் அந்நாட்டு மன்னனுக்கே தந்துவிட்டார். இவர் தம் வீரத்தை வடநாட்டிலும் கடலுக்கப்பாலும் நிலைநாட்டிச் சோழப் பேரரசின் செல்வாக்கை நிலைபெறச் செய்தார். இவரது ஆட் சிக் காலத்தில் தமிழ்நாட்டு வாணிகம் சீனாவரை பரவி செழித்து வளர்ந்தது. இராமலிங்க வள்ளலார் ப. க் தி உணர்வோடு \ பல்லாயிரம் இனிய பாடல்களைப் பர்டியவர் வள்ளலார் જન્મ என் ஆழைக்கப்படும் も。 இராமலிங்க அடிகளா

. //... னாற்காடு மாவட்டத்

வார். இவர் தென் తెs 靜 தில் உள்ள மருதுாரில் \ 1828ஆம் ஆண்டில் பிற ந் தார். இவர் தாயார் பெயர்சின்னம் மையார் என்பதாகும். இவர் குழந்தைப் பரு வமாக இருக்கும் போ தே இவருடைய பெற் o றோர் காலமாகிவிட்ட .ே னர். அதன்பின் தன் தமையனாரின் பராமரிப்பில் வளர்ந்து வாலிபரானார். சிறுவயதிலேயே பாடல்கள் இயற்று வதில் நாட்டம் கொண்ட இவருக்குப் பள்ளிப் படிப்பில் ஆர்வம் ஏற்பட வில்லை. கேட்போர் நெஞ்சை பக்தி உணர்வால் ஈர்க்கும் இனிய பாடல் களை ஏராளமாக எழுதினார். அவை "தி ரு வ ரு ட் பா' என்ற பெயரில் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. இராமலிங்க அடிகள் வடலூரில் 93 தரும சாலையை நிறுவினார். அந்த அன்ன சத்திரத்தில் இன்றும் அன்ன இராமசாமி, ஈ.வெ.ரா. ' தானம் நடந்துவருகிறது. இங்கு இவர் உருவாக்கிய சத்தியஞான சபை என் பது ஒரு புதுவிதமான கோவிலாகும். இவரது இறைத் தத்துவத்தை விளக் கும் வகையில் இஃது உள்ளது. அங்கு ஒரு அகல் விளக்கும் கண் ணாடியும்வைக்கப்பட்டுள்ளன. அகல் விளக்கின் ஒளி கண்ணாடியில் தெரியும்படி அமைக்கப்பட்டுள்ளது. அகல் விளக்கு பார்ப்போரின் கண் களுக்கு நேரடியாகத் தெரிவதில்லை. கண்ணாடியில் தெரியும் விளக் கொளி முன்பாக ஏழு திரைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. அவை மனிதன் உள்ளொளியைமறைத்திருக் கும் மாயைகளாகக் கருதப்படுகின் றன. இத்திரைகள் ஒவ்வொன்றாக நீக்கப்படுகின்றன. இறுதித் திரையை நீக்கிய பின்னர் விளக்கொளி பளிச் செனத் தெரிகிறது. அதையே இறை வனாக வணங்குகிறார்கள். இதுவே ஜோதி தரிசனம்’ என அழைக்கப்படு கிறது. அருட்பெருஞ்சோதி இறை வணக்கம் என்பது இதுவே யாகும். வடலூரை அடுத்துள்ள மேட்டுக் குப்பம் எனும் சிற்றுாரில் 1874ஆம் ஆண்டு ஜனவரி 80ஆம் நாளில் மறைந்தார். இவர் போதித்தவைகளில் முக்கிய மானது"நாம் அனைத்து உயிர்களிடத் தும் அன்பு காட்ட வேண்டும்; பிற உயிர்களைக் கொல்லக் கூடாது; அவற்றின் இறைச்சியை உண்ணக் கூடாது; நம் உயிரைப் போன்றே பிற உயிர்களையும் பேண வேண்டும்; சாதி, சமய, குல வேறுபாடுகட்கு அப் பாற்பட்டு வாழ வேண்டும்; மனிதர் கள் அனைவரும் ஒன்றே என்ற உணர்வைப் பெற வேண்டும்' என் பன முக்கிய போதனைகள் ஆகும். இராமசாமி, ஈ. வெ. ரா.: "தந்தை பெரியார்’ எனத் தமிழக மக்களால்