உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஃ
அஃகேனம்


அடுப்புப் போலே மூன்று புள்ளி
அஃகேனம்

ஆய்த எழுத் தென்று சொல்லும்
அஃகேனம்

ஒளவன்னாவை அடுத்து வரும்
அஃகேனம்

அழகுத் தமிழை நிறைய வைக்கும்
அஃகேனம்

இணையில்லாமல் தனித் திருக்கும்
அஃகேனம்

எஃகு போலே உறுதி யானது
அஃகேனம்

13