பக்கம்:சிற்றம்பலம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 சிற்றம்பலம்

என்று நம்மில் தாமும் ஒருவர்போல வைத்துப் பாடித் தம் கருணையையும் குறிப்பிக்கிருர்.

ஆடி குய்நறு நெய்யொடு பால்தயிர்

அந்த ணர்பிரி யாதசிற் றம்பலம் தாடி குய்இட மா; நறுங் கொன்றை

நயந்தவனே! பாடி ய்ைமறை யோடுயல் கீதமும்

பல்ச டைப்பணி கால்கதிர் வெண்திங்கன் குடி ஞய்;அரு ளாய்சு ருங்களம்

தொல்வினையே. (நறுங்கொன்றை நயந்தவனே! நீ ஆடிய்ை; நாடினுய்; பாடிய்ை; ஆயினும் கிங்கள் சூடிய்ை; ஆதலின் அருளாய் என்று தொடர்பு படுத்த வேண்டும். ஆடிய்ை, காடிய்ை, பாடிய்ை, சூடிய்ை என்பவற்றையும் விளியாகக் கொண்டு பொருள் உரைப்பதும் பொருத்தமாக இருக்கும்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/20&oldid=563163" இலிருந்து மீள்விக்கப்பட்டது