பக்கம்:சிற்றம்பலம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 சிற்றம்பலம்

- 'இறப்பவர்க்கு ஈய வைத்தார்' "

என்று பாடினர்.

பிறர்பால் இரவாமல் இருத்தல் உயர்ந்த சிலை. தம்பால்

வேண்டினருக்கு இல்லையென்னமல் ஈதல் அதனினும்

உயர்ந்த நிலை. அந்த கில இன்மையையே சம்பந்தப்

பெருமான் கினேங்து இறைவனே வினவினர்.

பிறர் தம்மை இரக்கும்போது தாம் பிறர்பால் அதனை அப்போது வேண்டி ஈதல் அத்துணேச் சிறப்புடையதன்று. இராமன் முடி சூடினுல் கைகேயி இழிகிலே அடைவாள் என்பதை அறிவுறுத்த வந்த கூனி இந்தக் கருத்தை கினைப் பூட்டுகிருள்.

'துரண்டும் இன்னலும் வறுமையும் தொடர்தரத் துயரால்

ஈண்டு வந்துனே இரந்தவர்க்கு இருநிதி அவளை வேண்டி ஈகியோ? வெள்.குதி யோ? விம்மல் நோயால் மாண்டு போகியோ? மறுத்தியோ? எங்ஙனம் வாழ்கி?" என்னும் கம்பாாடர் வாக்கு இங்கே ஓரளவுக்கு கினேக்கத் தக்கது.

இந்தத் திருப்பதிகத்தின் பத்துப் பாட்டிலும் முதல் நான்கு அடிகள் வெவ்வேருக அமைய, அவற்றின் பின், 'இதுவோ எமை...... ஆவடுதுறை யரனே” என வரும் இரண்டடிகளும் ஒவ்வொரு பாட்டிலும் வந்துள்ளன. நான்கு அடிகளுக்குமேல் பல்லவியைப் போல வரும்படி இந்த இரண்டடிகளே வைத்ததனால் இப்பதிகம், 'நாலடி மேல் வைப்பு' என்ற வகையைச் சார்ந்தது. இப்பதிகத்தின் திருக்கடைக் காப்பில்,

நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்

4-ஆம் கிருமுறை, ஐயாறு, கம்பராமாயணம், மந்தரை சூழ்ச்சி. 72.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/30&oldid=563173" இலிருந்து மீள்விக்கப்பட்டது