பக்கம்:சிற்றம்பலம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவைந்தெழுத்து 65

, மந்திரம் நமச்சி வாய வாகt றணியப் பெற்ருல்' என்று அதனை மந்திரமாகச் சொன்னர் திருநாவுக்கரசர். 'சிவனுக்கு வணக்கம்' என்ற பொருளே கினேந்து,

'நமச்சி வாய என் றுன்னடி பணியாப் பேய னுகிலும்' என்று மணிவாசகர் பாடினர்.

இனி இம் மந்திரத்தையே இறைவனுடைய திருகாம மாகக் கொண்டு வழங்குவதைத் தேவாரத்திலும் பிற இடங்களிலும் காணலாம்.

"காதலாகி" என்று தொடங்கும் நமச்சிவாயத் திருப் பதிகத்தில் உள்ள பாடல்கள் அனைத்திலும் நமச்சிவாய என்பதை இறைவன் காமமாக - ஒரு மொழியாலும் தொடர்மொழியாலும் கூறும் நாமங்களைப் போன்ற காம மாக-ஞானசம்பந்தர் திருவாய் மலர்ந்தருளுகிரு.ர்.

நாதன் நாமம் நமச்சி வாயவே. நம்பன் நாமம் நமச்சி வாயவே. தச்சன் நாமம் நமச்சி வாயவே. நெற்றி, நயணன் நாமம் நமச்சி வாயவே. நல்லார் நாமம் நமச்சி வாயவே. நந்தி நாமம் நமச்சி வாயவே. வரதன் நாமம் நமச்சி வாயவே. நலங்கொள் நாமம் நமச்சி வாயவே. ஒதும் நாமம் நமச்சி வாயவே. நஞ்சுண் கண்டன் நமச்சி வாயவே. நந்தி நாமம் நமச்சி வாய. இன்னும், -

"நக்கர்தம் நாமம் நமச்சிவா யவ்வென் பார்கல்லரே" என்று ஞானசம்பந்தரும், - பொது, தனித்திரு நேரிசை, 4. திருவாசகம், செத்திலாப் பத்து, 7. கிருவிழிமிழலை. . . - 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/75&oldid=563218" இலிருந்து மீள்விக்கப்பட்டது