பக்கம்:சிற்றம்பலம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 சிற்றம்பலம்

போக்குகின்ருன். இதைத் தெரிந்துகொண்டு உள்ளத்தால்

அவனைப் பற்றி அன்பு செய்தால் பெருங் துயரங்களினின்

றும் நீங்கலாம். ஆகவே, எம் இறைவனேயே வந்து அடை

யுங்கள் ” என்று வழிகாட்டுகிரு.ர். -

ஏதுக்க ளாலும் எடுத்தமொழி யாலு மிக்குச் சோதிக்க வேண்டா; சுடர்விட்டுளன் எங்கள் சோதி; மாதுக்கம் நீங்கல் உறுவீர்; மனம்பற்றி வாழ்மின்; சாதுக்கள் மிக்கிர் இறையேவந்து சார்மின்களே.

- இது திருப்பாசுரம் என்ற திருப்பதிகத்தில் 5ஆம் திருப்பாட்டு. சம்பந்தப் பெருமான் சமணரோடு வாது செய்தபோது இந்தப் பதிகத்தைப் பாடி எட்டில் எழுதி, அவ்வேட்டை வையையிலே இட, அது ஆற்ருேடு போகாமல் அதனை எதிர்த்துச் சென்றது. சம்பந்தர் புனல் வாதத்தில் வென்ருர். அந்த வெற்றி கல்கிய பாசுரங்க ளாதலின் திருப்பாசுரம்' என்ற பெயரை இத்திருப்பதிகம் பெற்றது.' - - • , -

Tவி திருஞான 58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/90&oldid=563233" இலிருந்து மீள்விக்கப்பட்டது