பக்கம்:சிற்றம்பலம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 சிற்றம்பலம்

காய்மாண்ட தென்கின் பழம்விழக்கமுகின் நெற்றிப் பூமாண்ட இந்தேன் தொடைகிறி வருக்கை போழ்ந்து தேமாங் கனிசி தறிவாழைப் பழங்கள் சிந்தும் ஏமாங் கதமென் றிசையால் திசைபோய துண்டே','

★ - - நிலவளமும் நீர்வளமும் உள்ள திருவைகாவூரில் எழுந்தருளியிருக்கும் செல்வன் இறைவன். அவன் இருக் கும் இடம் செல்வம் கிறைந்தது. ஆயினும், ஏழைகளாக இருந்தாலும் அடியார்களாயின் அவர்கள் பாட்டு கன்ருக இல்லாவிட்டாலும் அவன் ஏற்றுக்கொள்வான். - தென்னமரத்தின் இளநீரும் முதிய காயும் கமுகங் குலேயும் வாழைக் க்னிகளும் வளப்பமுடையனவானலும் கீழே விழுந்து சிதைந்து சேருவதுபோல நல்ல இசையும் சாரீரமும் உடையவராக இருந்தாலும் இறைவனுக்குப் பயன்படாவிட்டால் விணுனதற்கொப்பே என்ற குறிப்பும் இந்த வருணனையாற் பெறப்படும்.

கோழைமிட ருக,கவி கோளும்இல வாகஇசை

கூடும் வகையால் ஏழை அடி யார்.அவர்கள் யாவைசொன சொல்மகிழும்

ஈசன் இடமாம் தாழை.இள நீர்முதிய காய்கமுகின் விழ நிறை . தாறு சிதறி --

வாழை உதிர் வீழ்கணிகள் ஊறிவயல் சேறு செயும்

வைகா விலே, -

சீவக சிந்தாமணி, நாமகள் இலம்பகம், 2.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/98&oldid=563241" இலிருந்து மீள்விக்கப்பட்டது