பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்

அ.சீனிவாசன்

97


இங்கு கண்ணகி நியாயத்தை நிலை நாட்டி வெற்றி பெறுகிறாள். அத்துடன் நிற்கவில்லை. மன்னனும் அரசியும் மாண்டதோடு நிற்கவில்லை. மதுரையை எரியூட்ட கண்ணகி முனைகிறாள். மதுரைநகர வீதிக்குச் செல்கிறாள்.

இக்காதையில், அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பதும் அல்லன செய்தார்க்கும் அறம் கூற்றாகும் என்பதும் காப்பியத்தின் மய்யகருத்தாகக் கூறப்பட்டிருக்கிறது.