பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கட்டுரைக்காதையில்

116


"தெய்வம் தொழ அள் கொழுநற்றொழு வாளைத்
தெய்வம் தொழுதகைமை திண்ணிதால் - தெய்வமாய்
மண்ணக மாதர்க் கணியாய கண்ணகி

விண்ணக மாதர்க்கு விருந்து"

என்று காப்பிய வெண்பாவும் குறிப்பிடுகிறது.

"தெய்வம் தொழஅள் கொழுநற்றொழு தெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை"

என்பது வள்ளுவர் வாக்கு. இங்கு அவள் தெய்வத்தின் நிலைக்கு உயர்த்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.