பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்

அ.சீனிவாசன்

85


“நீள்வான் குரளுருவாய் நின்றிரந்து மாவலி மண்
தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்காணை
தோளாத மாமணியைத் தொண்டர்கிளியானை
கேளாச் செவிகள் செவியல்ல கேட்டாமே!

“தூயானைத் தூய மறையானை தென்னாலி
மேயானை மேவாளுயிருண்டமுதுண்ட
வாயானை மாலை வணங்கியவன் பெருமை

பேசாதார் பேச்சென்றும் பேச்சல்ல கேட்டாமே

என்றெல்லாம் திருமங்கையாழ்வார் மனமுருகிப்பாடுவதை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.